சிவகங்கை கச்சநத்தத்தில் நடந்த படுகொலைகளுக்கு பின்னே முதற்கட்டமாக அனைவருமே பரவலாக தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். பின் இரண்டொரு நாள் கழிந்ததும் “சாதி மட்டுமே அந்த விவகாரத்தில் பிரச்சனையில்லை” என்று அந்தக் கொலைகளின் காரணம் கொஞ்சம் மென்மையாக்கப்படும் பாணி உருவானது, அதை தொடர்ந்து Continue Reading
Recent Comments