அழகன் முருகனைப் பற்றிய கடவுள் வாழ்த்துடன் துவங்கும் குறுந்தொகை முழுக்க முழுக்க காதல் தான். இருந்தாலும் எல்லா இடங்களிலும் அவர்கள் காட்டும் காதலை ரசிக்க முடியவில்லை.’ இவங்களுக்கு காதலிக்குறத தவிர வேற வேலையே இல்ல போல என்று சலிக்கும் படியாக இருந்தது. முக்கியமாக, வளையல் கையை விட்டு நழுவுவது, Continue Reading
Recent Comments