Home Posts tagged Janata Curfew
அறிவியல்

மார்ச் 22, 2020 ஊரடங்கு என்ன சாதிக்கும்?

பாரத பிரதமர் தொலைகாட்சியில் உரையாற்றும்போது வரும் மார்ச் 22 அன்று மக்கள் ஊரடங்கு மேற்கொள்ள அறிவுறுத்தினார். இந்த ஊரடங்கை நாம் எல்லோரும் மதித்து நடந்து கொண்டால் கரோனா வைரஸ் பரவல் வேகத்தை சற்று தாமதம் செய்யலாம். அதன் காரணமாக ஒரேடியாக மருத்துவ சேவைகள் ஸ்தம்பிக்கும் விதத்தில் காட்டு தீ போல Continue Reading