Home Posts tagged iyes bank issue
அரசியல்

YES வங்கி NO வங்கி ஆனது எப்படி?

இந்தியாவின் 5 வது மிகப்பெரிய வங்கி என அழைக்கப்படும் எஸ் வங்கி திவாலாகியுள்ளது. வங்கிகள் மீது குறிப்பாக தனியார் வங்கிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர். மக்களின் கவலை நியாயமானது. தனியார் வங்கி திவால் என்பது தொடர் கதையாகி வருகிறது. 2004ம் ஆண்டு குளோபல் டிரஸ்ட் வங்கி திவால் இதன் Continue Reading