Home Posts tagged indiaAgainstcaa
அரசியல் புத்தகம் பேசுது‍

எந்த மொழியும் தீட்டு அல்ல….!!!

கடந்த மாதம் சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த CAA எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர்.பிருந்தா காரத் அங்கு போராட்டத்தில் குழுமியிருந்த மக்களிடம் நான் ஆங்கிலத்தில் பேசவா..? இந்தியில் பேசவா..? என்ற கேள்வியை கேட்டார். Continue Reading
அரசியல்

இந்திய மக்களாகிய நாம் … என்.பி.ஆர் பிரிவினைத் திட்டத்தை புறக்கணிப்போம் ஒன்றுபட்ட இந்தியாவை பாதுகாக்கும், தேசபக்த போராட்டத்தில் இணைந்திடுவோம் !

அன்புள்ள சக இந்திய குடிமக்களே, இந்தியாவில் கடந்த சில மாதங்களாக குடியுரிமை திருத்தச் சட்டம், என்.பி.ஆர் – என்.ஆர்.சி பதிவேடுகள் குறித்து ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. இப்பிரச்சனையில் ஒரு முடிவான நிலைப்பாட்டினை எடுக்க வேண்டிய நேரம் வந்திருக்கிறது. அதற்காக சில அடிப்படையான கேள்விகளையும், அதற்கான விளக்கங்களையும் இந்த கையேட்டில் Continue Reading
அரசியல்

குடிமக்களுக்கு குழிபறிக்கும் குடியுரிமை சட்டம்

தேசமே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இது வரை இல்லாத வகையில் இஸ்லாமிய சமூகம் பதட்டமும், பீதியும் அடைந்துள்ளது. எதிர் காலம் குறித்த கேள்வி அம்மக்களை பல்லாயிரக்கணக்கில் தெருவிற்குக் கொண்டு வந்துள்ளது. இது நாள் வரை வீடுகளில் முடங்கிக் கிடந்த இஸ்லாமியப் பெண்கள் இன்றைய தினம் தெருவில் இறங்கி விண்ணதிர முழக்கம் எழுப்பி வருவதை தேசமே ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. பகல் Continue Reading
அரசியல்

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் பாதிப்பில்லையா மாண்புமிகு பிரதமரே…???

1.மோடியின் நாடாளுமன்ற உரை உண்மைக்கு மாறானது. பொய் என்ற வார்த்தையை நான் பயன்படுத்தவில்லை. ஏனெனில் நாடாளுமன்றத்தில் பேசிய மோடி ‘பொய்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். அது அவைக் குறிப்பிலிருந்து நேற்று நீக்கப்பட்டுள்ளது. 2.ஒரு பிரதமரின் பேச்சு அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படுவது சாதாரணமான நிகழ்வல்ல. தேசத்தின் அவமானம். 3.குடியுரிமைச் சட்டத்தால் இங்கு யாருக்கும் Continue Reading
அரசியல்

குடியுரிமை பறிப்பு சட்டமும் பாசிச பயங்கரவாதமும்

“இந்துத்துவம் இந்தியாவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயலும்போது இந்நாடு பல்வேறு துண்டுகளாக சிதறி வெடிக்கும்”. பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் இந்தியாவில் வாழும் இசுலாமியர்கள் அரேபியர்கள் அல்லர். இந்நாட்டின் பூர்வ குடிகள், அவர்கள் அரேபியர்களின் இந்திய வருகையால் இசுலாமியர்கள் ஆனவர்கள் . எப்படி ஆங்கேலேயர்களின் வருகையால் இங்குள்ள மக்களில் பலர் Continue Reading