“உந்தன் ராஜசபையில் மந்திரிகளுக்கு இடமில்லை. அது கவிஞர்களால் நிறைந்தது….” இது இசைஞானி இளையராஜா குறித்து நான் எழுதிய கவிதை. கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட எத்தனையோ கவிஞர்களை அறிமுகம் செய்து வைத்தவர் இசைஞானி. -அவரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பாடகர்கள், பாடகிகள் ஏராளம். அவரால் Continue Reading
தயங்கி தயங்கி அந்த அறைக்குள் நுழையும் சிறுவன் அண்ணனுக்கு தெரியாமல் அவருடைய ஆர்மோனியப் பெட்டியை தொட்டுப் பார்க்கிறான். இந்த விஷயம் அண்ணனுக்கு தெரிந்தால் ”அடி பின்னிடுவார்” என்பது அவனுக்கும் தெரியும். இருந்தும் அந்த இசைக்கருவி மீது அப்படி ஒரு தீராத காதல். அண்ணன் நையாண்டி கச்சேரி நடத்தச் செல்லும் இடத்திற்கெல்லாம் உடன் செல்கிறான். கொஞ்சம் மெல்லிய பெண் குரல் என்பதால் பெண் Continue Reading
Recent Comments