Home Posts tagged ILA
அரசியல்

இத்தனை ஆர்ப்பாட்டங்களினூடே இன்னொன்றும் கூட நடந்து விட்டது (ILA)………..

CAA pass பண்றதுக்கு முன்னாடி அமித்ஷா மணிப்பூரில் சில தலைவர்களை சந்திச்சிருக்கிறார்.. மணிப்பூரில் போராட்டங்கள் எதுவும் நடக்க கூடாது என்று கேட்டுக் கொண்டார்.. பதிலாக அவர்கள் ஒரு demand வைத்திருக்கிறார்கள்… குடியுரிமை பெறுகிற பெங்காலி இந்துக்கள் மணிப்பூருக்குள் வரக் கூடாது… அதுக்காக ஐ.எல்.பி (ILP) Continue Reading