Home Posts tagged history
அரசியல்

அந்த ராட்சசக் காளானின் வேர் எங்கே?

‘ஆயிரம் சூரியன்கள் ஒரு சேர உதித்தனவோ?’ – ராபர்ட் ஓப்பன்ஹீமர் (அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானி, ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சைப்பற்றி அதிர்ச்சியடைந்து கூறியது) “ராட்சத தீப்பந்து ஒன்று – ஒரு மைல் விட்டம் இருக்கும் – கிளம்பி மேலே மேலே சென்றது. தனது நிறத்தை மாற்றிக்கொண்டே சென்றது.  ஆழ் ஊதாவில் Continue Reading
அரசியல் வரலாறு

மாவீரனின் கடைசி மணித்துளிகள்!

நாளைக் காலையில் 4.30 மணிக்கு தூக் கிலிடப் போகிறார்கள். இன்று இரவு முழு வதும் அவர் தூங்கவில்லை.“செங்கொடி ஏந்தி வாரீர் திரண்டு ஒன்றாய்”என்ற பாட்டையும் மதுரை ஜெயிலில் அடிபட்டு மாண்ட தியாகியின் மீதுள்ள பாட்டையும்,“செங்கொடி என்றதுமே எனக்கோர் ஜீவன் பிறக்குதம்மா – அதில் நம்கொடி என்பதிலோர் நாதம் பிறக்குதம்மா!என்னைத் தூக்கிலிட்டாலும் ஊக்கம் Continue Reading
அரசியல்

எச்சரிக்கை, முகாம் உங்களையும் விழுங்கக்கூடும்!t

75th year of Auschwitz concentration camp ஆஷ்விட்ஸ் 75 ஆண்டுகள் எந்த இடத்திலிருந்து விடுபட வேண்டும் என அங்கு அடைபட்டிருந்த ஒவ்வொரு நொடியும் ஏங்கித் தவித்தாரோ, எந்த இடத்துக்கு இனி ஒருபோதும் திரும்பி வரக் கூடாது என உறுதிண்டாரோ, அதே இடத்துக்கு ஒரு நாள் நடுங்கும் உடலோடு வந்து பார்வையிட்டார் தாமஸ் புயூர்கெந்தல். ஆஷ்விட்ஸ் முகாம் இருந்த இடத்தில் பல வண்ண காட்டுப்பூக்கள் பூத்துக் Continue Reading