Home Posts tagged Hindutva
அரசியல்

இந்திய மக்களாகிய நாம் … என்.பி.ஆர் பிரிவினைத் திட்டத்தை புறக்கணிப்போம் ஒன்றுபட்ட இந்தியாவை பாதுகாக்கும், தேசபக்த போராட்டத்தில் இணைந்திடுவோம் !

அன்புள்ள சக இந்திய குடிமக்களே, இந்தியாவில் கடந்த சில மாதங்களாக குடியுரிமை திருத்தச் சட்டம், என்.பி.ஆர் – என்.ஆர்.சி பதிவேடுகள் குறித்து ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. இப்பிரச்சனையில் ஒரு முடிவான நிலைப்பாட்டினை எடுக்க வேண்டிய நேரம் வந்திருக்கிறது. அதற்காக சில Continue Reading
அரசியல்

இந்துத்துவத்தின் பேயாட்டமும் இஸ்லாமியர்களின் இருண்ட காலமும்…

நடுநிசி! கும்மென்ற இருள். தெருவெங்கும் அடரிருள். பேரிருளைக் காரிருளே மூடியிருந்தது. ஓலம். மயான ஓலம். அமானுஷ்ய இரவு. திறக்கத் திறக்க நீளிரவு. நகம் நீண்ட கரங்களில் சூலம் ஏந்திய பிசாசுகள், கத்திகள் தாங்கிய பேய்கள், துப்பாக்கிகள் தூக்கிய காட்டேரிகளோடு, குறிகளிலும், வாலிலும் நெருப்பேந்திய குரங்களும் ஊரை சர்வநாசம் செய்தன. இளரத்தம் கேட்கும் குறளைப் பேய்களோடு, கொல்லிவாய்ப் Continue Reading
அரசியல்

குடிமக்களுக்கு குழிபறிக்கும் குடியுரிமை சட்டம்

தேசமே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இது வரை இல்லாத வகையில் இஸ்லாமிய சமூகம் பதட்டமும், பீதியும் அடைந்துள்ளது. எதிர் காலம் குறித்த கேள்வி அம்மக்களை பல்லாயிரக்கணக்கில் தெருவிற்குக் கொண்டு வந்துள்ளது. இது நாள் வரை வீடுகளில் முடங்கிக் கிடந்த இஸ்லாமியப் பெண்கள் இன்றைய தினம் தெருவில் இறங்கி விண்ணதிர முழக்கம் எழுப்பி வருவதை தேசமே ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. பகல் Continue Reading
அரசியல்

மனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 11

நாக்பூரை நோக்கி:     சுதேசி அமைப்பின் மாநில அமைப்புச் செயலாளர் ஜெயனுடன் நைபுண்ணிய வர்க்(ஆர்.எஸ்.எஸ்-ல் முக்கியமானவர்களுக்குக் கொடுக்கும் ரகசிய குணமுள்ள பயிற்சி கூட்டம்) பயிற்சிக்கு நாக்பூருக்கு போக வேண்டுமென்று வ்யவஸ்தா பிரமுக் மோகன் ஜி கூறினார். அது 7 தினங்கள் கொண்ட பயிற்சியாகும். இரயில்வேத் துறையில் அமைப்புக்கு செல்வாக்கு உள்ளதால் பயணச்சீட்டுகள் வெகுவிரைவாக ஏற்பாடு செய்ய Continue Reading
அரசியல்

மனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 10

அட்டப்பாடி:    தலசேரியிலிருந்து அட்டப்பாடிக்கு பயணம் செய்தேன். அந்த பயணம் ரசனை மிகுந்ததாகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் இருந்தது. காட்டின் வசீகரிக்கும் தன்மையும், இயற்கை அழகும் ஒருசேர விளையாடும் இடமான அட்டப்பாடியை நோக்கி, மயில்வாகனம் என்ற பெயரிடப்பட்டிருந்த பேருந்தில் ஏறி, மன்னார்க்காட்டிலிருந்து துவங்கிய, மழைப்பிரதேச பயணம் மகிழ்ச்சியளிக்கும் ஒன்றாகும். முக்காலி என்ற இடத்தை Continue Reading
அரசியல்

மனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 9

சொந்த ஊரை நோக்கி…     எர்ணாகுளத்திலிருந்து ஊருக்குச் சென்றேன். விபாக் பிரச்சாரகர் வினோத் அண்ணன் கூறியபடி, கண்ணூர் விபாக் அலுவலகத்திற்கு வந்தேன். ஊரிலுள்ள நிலைமை மிகவும் மோசமாகிவிட்டதாக அவர் என்னிடம் கூறினார். ஊரில் சுயம் சேவகர்கள் நடத்திவந்த ஃபண்ட், சீட்டு போன்றவை முடங்கி விட்டதாகவும், தற்போது என்ன செய்வதென்று புரியாத நிலையிலிருப்பதாகவும் அவர் என்னிடம் கூறினார். Continue Reading
அரசியல்

மனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 8

மனதால் வெறுப்புற்ற முன்று உளவுப்பணிகள்:      மாநிலமெங்கும் கணித ஆசிரியர் என்ற பெயரில் கிறிஸ்தவ முஸ்லிம் பிரிவினர் நடத்தும் கல்வி நிலையங்களில் எப்படியாவது நுழைந்து, அங்குள்ள இந்து மாணவர்களின் விபரங்களை சேகரித்து, அவர்களை இணைத்துக்கொண்டு லட்சுமி பூஜை, வித்யா கோபாலார்ச்சனை போன்ற போலி பூஜை சடங்குகளை ஏற்பாடு செய்து “நான் ஒரு ஹிந்து” என்ற உணர்வு உருவாக்கும் செயலபாடுகள் Continue Reading
அரசியல்

மனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 7

சங் பரிவார் இயக்கங்கள்:      சங் பரிவார் இயக்கங்களைப் பற்றி வித்தியாசமான சந்தேகங்கள் இன்று பொதுமக்கள் மத்தியிலும், சுயம் சேவகர்களுக்குள்ளும் உள்ளன. பிஜேபி -யும் ஆர்.எஸ்.எஸ் -ம் ஒன்றா? பிஜேபி -யை ஆர்.எஸ்.எஸ் கட்டுப் படுத்துகிறதா? என்பது போன்ற ஏராளமான சந்தேகங்கள் நிலவி வருகின்றன.    ‘ராமானுஜ சரணி’ என்ற போலிப் பெயரிலுள்ள இயக்கத்தில் எனக்கு பொறுப்பளிக்கப் பட்டிருந்தது. இதுவும் Continue Reading
அரசியல் தொடர்கள் நம்பிக்கைவாதி

நம்பிக்கைவாதி: சாமியார் அசீமானந்தா – (பகுதி 1)

அசீமானந்தா தாக்கப்பட வேண்டிய இலக்குகளைத் தேர்ந்தெடுத்தார். வெடிகுண்டுகள் தயாரிப்புக்கு நிதி ஒதுக்கினார். குண்டுகளை வைத்தவர்களுக்குப் பாதுகாப்பு அளித்ததோடு உதவிகளும் செய்தார்.Continue Reading