Home Posts tagged GNU Linux
அறிவியல் தொழில்நுட்பம்

உங்களுடன் இருக்கும் உளவாளியை வெளியேற்றுங்கள்!

அறிவியலும் தொழில்நுட்பமும் மக்கள் கைகளில் இருக்க வேண்டும், முதலாளித்துவ உற்பத்தி முறையில், மக்கள் வெறும் வாடிக்கையாளர்களாகவும், தங்கள் உரிமைகளையும் கட்டுப்பாட்டையும் இழந்து வேடிக்கைப் பார்ப்பவர்களாகவும் மட்டுமே இருக்கிறார்கள். இந்நிலையை மாற்ற வேண்டியது நம் கடமை.Continue Reading
அறிவியல்

கட்டற்ற மென்பொருள் – அறிமுகம்

கடந்த மூன்று தசாப்தங்களில் கணினித்துறை பிரமாண்ட வளர்ச்சியை எட்டியுள்ளது. அந்த கணினி தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி உலகையே உளவு பார்த்த கதையை நாம் அனைவரும் அறிவோம். இந்த நிலையில் நாம் அதிலுள்ள ஏகபோகம், ஏகபோகத்திற்கு எதிராக-மாற்றாக உள்ள சில கணினி தொழிநுட்பங்கள் மற்றும் தத்துவங்கள் பற்றி  தெரிந்து கொள்வோம்.Continue Reading