சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் எனும் உச்சநீதிமன்ற தீர்ப்பு சமீபத்தில் வந்ததை முன்னிட்டு அதை வரவேற்றும் விமர்சித்தும் பலவித கருத்துகள் விவாதங்கள் அனல் பறந்து கொண்டிருப்பதைக் காண்கிறோம். சபரிமலை தேவசம் போர்டின் எதிர்ப்பு நிலை சபரிமலைக்கு வரும் பெண்களை மாதவிடாய் பரிசோதனைக் கருவி கொண்டு சோதித்த Continue Reading
அட அந்த பொண்ணு மேல தான்பா தப்பு இருக்கும். சும்மா ஒன்னுமில்லாம யாராவது கொலை செய்வாங்களா? இது போன்று அஸ்வினி விஷயத்தில் மட்டுமல்ல சுவாதி தொடங்கி இந்துஜா வரை ஆணாதிக்க சிந்தனைகளுக்கு பல்லாக்கு தூக்கும் விஷமங்களை மிக எளிதாக சமூக வலைதளங்களில் தூவி விடுகின்றன. இந்த போக்குதான் அடுத்த அடுத்த வன்முறைகளுக்கு விதையாக அமைகிறது. சரி, அந்த பெண்களிடமே தவறு இருப்பதாக வைத்துக் கொள்வோம். Continue Reading
ஆணும் பெண்ணும் முரண்களால் பின்னப்பட்டவர்கள். மனித இயக்கத்தின் பெரிய சுவாரஸ்யமே அதுதான். ஒருவரை ஒருவர் நேசித்து மதித்துக் கொண்டாடித் தீர்க்க வேண்டுமே தவிர, வன்மத்தையும் வெறுப்பு உணர்வையும் பரவச் செய்யக் கூடாது. Continue Reading
Recent Comments