Home Posts tagged Floods
அரசியல்

தண்ணீர்ச் சிறையில் கேரளம் . . . . . . . . . . . . . !

தண்ணீர்ச் சிறையில் அகப்பட்டிருக்கிறது கேரளம். இந்த மண்ணின் மாறாப் பசுமைக்கு ஆதாரமாக இருப்பவை மாநிலத்தில் ஓடும் 44 நதிகள். இவற்றின் குறுக்காக நீர்த்தேக்கங்களாகவும் அணைகளாவும் கட்டப்பட்டிருப்பவை 42 கட்டுமான்ங்கள். இவை அனைத்தும் இன்று நிரம்பிச் சீறுகின்றன. மழை மூர்க்கமாகக் கொட்டிக் கொண்டே Continue Reading