Home Posts tagged feminism
இந்திய சினிமா சினிமா

Parched – நாலு பேருக்கு சொல்ல வேண்டும் என தூண்டிய கதை!

நாம் கடந்து வந்த கலாசாரத்தின் சிறு துகள்கள் இன்னமும் இந்த கிராமங்களில் ஒட்டிக் கொண்டுதான் இருக்கிறது என்பதை நீங்கள் படம் பார்க்கும் போது உணரலாம்! Continue Reading
சமூகம்

பெருகும் பாலியல் வன்முறைகள்: ஆண்களுக்கான 10 யோசனைகள் …

நாள் தவறாமல், பாலியல் வன்முறைச் செய்திகள் இடம்பிடிக்கும் சமூகமாக நம்முடைய சமூகம் இருக்கிறது. மரண தண்டனை கொடுக்கும் விதத்தில் சட்டங்களும் திருத்தப்பட்டுவிட்டன. உடைக் கட்டுப்பாடு தொடங்கி, தற்காப்புக் கலை கற்றுக் கொள்வது வரை ஏராளமான ஆலோசனைகளை பெண்களுக்கு சொல்லியாகிவிட்டது. ஆனால் எதுவும் குறைந்தபாடில்லை. திருட்டு, கொள்ளைச் சம்பவங்களை தடுக்க முடியாத காவல்துறை, வீடு/கடை Continue Reading
அரசியல் இலக்கியம் சமூகம்

ஜெயமோகனின் பாலியல் நிந்தனைக்கெதிரான கூட்டறிக்கை!

வணக்கம், எழுத்திற்கென்றொரு தார்மீகப் பொறுப்பு இருக்கிறது. பேராசான் கார்ல் மார்க்ஸ் போன்றோர் தங்களது எழுத்தின்மூலமாக மனிதகுலத்தின் சிந்தனைப்போக்கையும் வரலாற்றையும் மாற்றியமைத்தார்கள். அத்தகைய சக்திவாய்ந்த எழுத்தானது அடிப்படைவாதிகளது இருப்பிற்கான களமாக அமைந்துவிடும்போது, அந்தச் சமூகமே சீரழிந்துபோகும் கெடுவாய்ப்பு இருக்கிறது.Continue Reading
இதழ்கள்

பேரச்சத்தில் வாழும் பெண்களின் வலி …

பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும் சிறுகதை தொகுப்பு ஆசிரியர்: அ. வெண்ணிலா இந்த தொகுப்பை வெளியிட்ட அன்றே வாங்கிப் படித்து விட்டு இரண்டு மாதங்களுக்கு முன்பே இந்த நூல் அறிமுகத்தை எழுதி வைத்தாலும் ஊடகங்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டு விட்டது. ஆனால் அன்றாடம் பெண்கள் வலிக்கு ஆட்பட்டும் இந்த சமூகத்தில் இக்கதைகள் பற்றி எப்பொழுது பேசினாலும் பொருத்தமாய்த் தான் இருக்கிறது. Continue Reading