பொதுவாகவே தமிழர்களுக்கு திருவிழாக்களில் நாட்டம் அதிகம். மாதந்தோறும் திருவிழா, ஊர்தோறும் திருவிழா என்று கால, இட இடைவெளிகளின்றி திருவிழாக்கள் கொண்டாடப் படுகின்றன. பெரும்பாலும் கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகள் சார்ந்த திருவிழாக்கள்தான். மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்குகிறார் என்றால் போ°டர் அல்லது Continue Reading
Recent Comments