Home Posts tagged Facebook
தொழில்நுட்பம்

கூகுள் நமக்கு என்ன செய்திருக்கிறது?

கூகுளை ரொம்ப தீவிரமா விமர்சிப்பவர்கள் கூட கூகுளுக்கு எதிரான தீவிரமான வாதங்களைத் தேடுறதுக்காகவோ, இல்ல புதுசா ஒரு ஊருக்குப் போகும்போது வழிதேடுறது போல அல்ப விசயங்களுக்காகவோ, கூகுளோட சேவைகளைப் பயன்படுத்துகிறார்கள். நேர்மையா பேசலாம்: கூகுள் இல்லாம போனா பல முக்கியமான விசயங்கள்ல வாழ்க்கை ரொம்பவே Continue Reading
இலக்கியம்

வாசிப்பு பழக்கத்தை தடுக்கிறதா முகநூல் செயல்பாடு……..

முகநூலால் எனக்கு படிக்க நேரம் கிடைப்பதில்லை. முகநூல் எனது நேரத்தை கொல்கிறது என்றெல்லாம் எழுதப்படும் புலம்பல்களை பார்க்கமுடிகிறது. ஐந்தாண்டுகளாக நான் தொடர்ந்து கவனிக்கும் ஒரு விஷயம் இது. எப்போதெல்லாம் புத்தகக்கண்காட்சி முடிகிறதோ அப்போதெல்லாம் இதுபோன்ற பதிவுகள் எழுதப்படும். சிலர் முகநூலை டீஆக்டிவேட் செய்துவிட்டு சென்றுவிடுவார்கள். அடுத்த இரண்டுவாரங்களில் அவர்களே மீண்டும் Continue Reading
இதழ்கள் இளைஞர் முழக்கம்

சமூக வலைத்தள சங்கிப்படைகள் – நவனீ கண்ணன்

தொழில்நுட்ப வளர்ச்சியின் பின்னர் உலக நாடுகளின் எல்லைகளை தாண்டி மக்களை தொடர்பு படுத்தும் இணைப்பு சங்கிலியின் ஒரு முக்கிய கண்ணியாக சமூக வலைத்தளங்கள் மிகப் பிரமாண்ட வளர்ச்சி கண்டுள்ளது. அவசரக் காலங்களில் தொடர்பு சாதனமாக சமூக வலைத்தளங்கள் பயன்பட்டதை கடந்த தமிழக, கேரள பேரிடர் காலங்களில் கண்டது நேரடி அனுபவம். அதுபோலவே அரசியல் களத்திலும் அவற்றின் பங்கை மறுக்க முடியாது. எகிப்தில் Continue Reading
அறிவியல் சமூகம் தொழில்நுட்பம்

டிஜிட்டல் மூலதனம் . . . . . . . !

பால் மேசன் என்பவர் பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த ஒரு இடதுசாரி பத்திரிக்கையாளர். 2015 ஆம் ஆண்டு அவர் எழுதிய ‘Post-Capitalism’, அதாவது முதலாளித்துவத்திற்கு அடுத்து என்று பொருள்படும் தனது புத்தகத்தில் அவர் பின்வருமாறு முடிக்கிறார். “நாம் உருவாக்கி வந்தடைந்துள்ள தொழில்நுட்பங்கள், முதலாளித்துவத்திற்கு ஏற்றதாக இல்லை. என்ன தான் முதலாளித்துவம் தன் தன்மையை சூழலுக்கு Continue Reading
கலாச்சாரம்

தனிமை மனிதர்களும் – சமூக வலைதளங்களும்…

பணம், இலாபம், நுகர்வு என்று ஓடும் மனிதர்கள் உறவுகளின் மீதான பற்றை இழக்கிறார்கள். கூட்டு வாழ்க்கையை சுமையாக கருதுகிறார்கள். ஓடி ஓடி பணம் சம்பாதிப்பதில் சற்று நிதானம் ஏற்பட்டாலும் நாம் தோற்றுவிடுவோமோ என்று அஞ்சுகின்றனர்.Continue Reading
அறிவியல் தொழில்நுட்பம்

பேஸ்புக் – இணையத்தை இலவசமாக்குமா?

எல்லோருக்கும் இணையதள இணைப்பு குறைந்த கட்டணத்தில் வழங்குவது சாத்தியமே. அதற்கான திட்டத்தை இந்திய அரசு அறிவித்தது. அதற்கான நிதியைக் கொண்டு 2 லட்சத்துக்கும் அதிகமான கிராமங்களை 'பைபர் ஆப்டிகல் கேபில்' மூலம் இணைக்க கடந்த யுபிஏ அரசு முடிவு செய்தது.Continue Reading
அறிவியல் தொழில்நுட்பம்

உங்களுடன் இருக்கும் உளவாளியை வெளியேற்றுங்கள்!

அறிவியலும் தொழில்நுட்பமும் மக்கள் கைகளில் இருக்க வேண்டும், முதலாளித்துவ உற்பத்தி முறையில், மக்கள் வெறும் வாடிக்கையாளர்களாகவும், தங்கள் உரிமைகளையும் கட்டுப்பாட்டையும் இழந்து வேடிக்கைப் பார்ப்பவர்களாகவும் மட்டுமே இருக்கிறார்கள். இந்நிலையை மாற்ற வேண்டியது நம் கடமை.Continue Reading