ஏகலைவன்களின் கட்டைவிரல்கள் வரலாறு நெடுகிலும் வெட்டப்பட்டுள்ளன. வெட்டப்பட்ட விரல்களின் ரத்த கவிச்சி வாடை தோய்வதற்குள் அடுத்த தாக்குதலாக “புதிய கல்விக் கொள்கை” என்ற சனாதான கல்விக்கொள்கை முழுவதுமாய் மாணவர் விரோத சாராம்சங்களோடு எதிர்கால சந்ததியினரை சந்தை கூலிகளாக மாற்றும் தொலைநோக்குத் Continue Reading
ஒன்றாம் வகுப்பு சிறுவன் மற்றும் நான்காம் வகுப்பு சிறுமியிடம் உரையாடிக் கொண்டிருந்த போது இருவரும் தங்களுக்கு பிடித்த ஆசிரியர்கள் என சில பெயரைக் குறிப்பிட்டனர். அதற்கான காரணங்கள் அல்ல… ஒரே காரணம்! அந்த ஆசிரியர்கள் யாரையும் திட்டவோ, அடிக்கவோ, தண்டனை தரவோ மாட்டார்கள் என்பதே! இவர்களைப் போன்ற பிஞ்சு மனங்களை புரிந்து அவர்களை வசப்படுத்துவது பற்றிய நோக்குடனே ஆசிரியர் மாணவர் Continue Reading
உலகிலேயே சிலி நாட்டில்தான் கல்விக்கு அரசு செலவிடும் தொகை மிகக்குறைவாக இருக்கிறது. அதிலும் உயர்கல்விக்கான செலவு மொத்தமும், ஏறத்தாழ மாணவர்களின் தலையிலேயே விழுகிறது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கழகம் என்கிற சர்வதேச அமைப்பு நடத்திய ஆய்வின்படி சிலி நாட்டின் உயர்கல்விக் கட்டணம் தான் பெரும்பாலான வளரும் நாடுகளிலேயே மிக அதிகம் என்று தெரியவந்திருக்கிறது. நார்வே, ஸ்வீடன் Continue Reading
Recent Comments