Home Posts tagged economics
அரசியல்

மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு? 12

பொருளாதாரத் துறையில்  மோடி அரசின் தோல்விகள் : அவர்களே ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்ட வேடிக்கை. பொருளாதாரத் துறையில் மோடி அரசு படு முட்டாள்தனமாகவும் பொறுப்பற்ற திமிருடனும் நடந்து கொண்டு இந்திய மக்கள் மீது கடும் சுமைகளைச் சுமத்தியதை நடு நிலையான பொருளியல் அறிஞர்களும், இடதுசாரிச் சிந்தனையாளர்களும் Continue Reading
தொடர்கள் மூலதனம் - வாசகர் வட்டம்

தோல்வியடைந்த மௌனக் கொலை முயற்சி!

கடந்த கால ஜெர்மானிய அறிவுலகமும் ஒரு விதத்தில் இந்திய அறிவுலகம் போன்றதே. இங்கே இருவித போக்குகள் உண்டு. தத்துவம் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் தலைசிறந்த  படைப்புகளை செய்தவர்கள் ஒரு புறமும். எதுவும் செய்யாமல் எல்லாம் என்னிடம் இருக்கிறது என்று பழம் பெருமைகளை கூறிக் கொண்டு அலையும் அறிவுஜீவிக் கூட்டம் மற்றொரு புறமும் உள்ள நாடு இந்தியா. இரண்டாமவருக்கு மூளையைச் செலவழித்து வேலை Continue Reading
தொடர்கள் மூலதனம் - வாசகர் வட்டம்

குகெல்மென்னுக்கு மார்க்ஸ் எழுதிய கடிதம்!

மூலதன நூலின் இரண்டாம் ஜெர்மன் பதிப்பு வெளிவரும் பொழுது சில மாற்றங்களைச் செய்ய வேண்டியதாயிற்று. அதனைப் பற்றி குறிப்பிடும் பொழுது அத்தியாம் 1 பிரிவு 3ஐத் திருத்தவேண்டிய நிலை, டாக்டர் லூயிஸ் குகெல்மென்னைச் சந்தித்த பிறகுதான் என்கிறார் மார்க்ஸ் (பக்கம் 30). ஜெர்மனியில் வாழ்ந்த குகெல்மென் என்ற மகப்பேறு மருத்துவர், மார்க்ஸ், எங்கங்ல்ஸ் ஆகிய இருவருக்கும் நெருங்கிய நண்பராக இருந்தவர்.Continue Reading
பிற

தமிழகம் வளர்ச்சியில் கடைசி இடமா? : பொருளாதார அறிஞரின் பார்வை …

ஒரு மாநிலத்தின் உற்பத்தி குறைவாக இருந்தால் அது சிறிய அளவில் அதிகரித்தாலும் அது சதவிகிதத்தில் அதிகமாக இருக்கும். உதாரணமாக, 20 என்ற நிலையில் இருந்து 30 ஆனால் வளர்ச்சி விகிதம் 50 %. ஆனால் 100 இல் இருந்து 140 ஆக உயர்ந்தால் அது 40 % தான். இது தான் பீகாரின் அதிக வளர்ச்சி விகிதத்திற்கு ஒரு முக்கிய காரணம்.Continue Reading