Home Posts tagged economic
அரசியல்

புலம்பெயர் தொழிலாளர் அவலம் குறித்து தலைமை நீதிபதிக்கு பிரபல வழக்கறிஞர்கள் கடிதம்!

மாண்புமிக்க நீதிபதிகளே! மூத்த வழக்கறிஞர்கள் என்கிற முறையிலும், இந்தியாவின் குடிமக்கள் என்கிற முறையிலும், மிகுந்த கவலையோடும், மன வருத்ததோடும் இதை எழுதுகிறோம். இந்த நாட்டின் குடிமக்களது அடிப்படை உரிமைகளையும், சுதந்திரத்தையும், பாதுகாக்கும் மிக முக்கியமான, அரசமைப்புச் சட்டக் கடமை மாண்புமிகு Continue Reading
அரசியல்

பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க என்ன செய்யப் போகிறது மோடி அரசு?

இன்று மத்திய பட்ஜெட் சுமார் 170 ஆண்டுகளுக்கு முன்பு தமது புகழ் பெற்ற ஆவணமான கம்யூனிஸ்ட் அறிக் கையில் மார்க்சும் ஏங்கெல்சும் கீழ்கண்டவாறு கூறினர்: முதலாளித்துவம் “…..உற்பத்தி சாதனங்களை ஒரு சிலரிடத்தில் மையப்படுத்துகிறது. (அதன் விளைவாக) சொத்துக்களும் அபரிமிதமாக ஒரு சிலரின் கைகளில் குவிகிறது” . (சிவலிங்கம் மொழிபெயர்ப்பு: பக்:47) 170 ஆண்டுகளுக்கு முன்பு முன்வைக்கப்பட்ட இந்த Continue Reading