சென்ற வாரம் திரைக்கு வந்துள்ள தர்மதுரை திரப்படத்தை இரண்டு நாட்களுக்கு முன் பார்த்தேன். படத்தை பார்த்துவிட்டு வெள்யே வரும் பொழுது ஒரு நல்ல திரைப்ப்டத்தை நிம்மதியாக பார்த்தோம் எனும் எண்ணம், சில கதாபாத்திரங்கள் இன்னும் நம் முன் நிழலாடுகின்றன.. சில முக்கிய வசனங்கள் நம்மை அசை போட்டு இப்படத்தை பற்றி Continue Reading
Recent Comments