கொரோனா நோய்த் தொற்றின் தாக்கத்திலிருந்து மக்களைக் காக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கை அமுல்படுத்தின. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பறிபோகும் அபாயம் உள்ளதால் நிவாரண தொகை வழங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை எழுந்தது. உலக நாடுகள் பலவும் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் நெருக்கடியை சமாளித்து Continue Reading
ரிசர்வ் வங்கி மற்றும் இதர நிதித்துறைகள் சீரழிக்கப்பட்ட கதைகள் ரிசர்வ் வங்கி மற்றும் நிதித்துறைகள்: பா.ஜ.க அரசின் முட்டாள்தனமான நடவடிக்கைகளையும், மதவெறி நோக்கில் மேற்கொள்ளப்படும் பொருளாதார அபத்தங்களையும் பொறுக்க இயலாமல் இதுவரை நான்கு பொருளாதார நிபுணர்கள் பதவி விலகியுள்ளனர். அவர்கள்: ரகுராம் ராஜன், ரிசர்வ் வங்கி ஆளுனர், அர்விந்த் பனகாரியா, ‘நிதி ஆயோக்’ இன் Continue Reading
பண மதிப்பிழப்பு நடவடிக்கை (Demonetisation), பிரதமராலும் அவரை முகஸ்துதி பாடிக்கொண்டு அவருடன் இருக்கும் அவரின் சகாக்களாலும் தவறாக கணக்கிட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை மாத்திரமல்ல, இந்துத்துவத்திற்கே உரித்தான தெளிவற்ற, கண்மூடித்தனமான சிந்தனைப்போக்கு இது என்பதில் சந்தேகமில்லை. இந்துத்துவம், தன்னை பொருளாதாரம் என்னும் பெரும் தளத்தில் வெளிப்படுத்திக்கொண்ட தருணம் இது. இந்தளவுக்கு Continue Reading
Recent Comments