Home Posts tagged delhi
அரசியல் பிற

ரம்ஜான் வாழ்த்துக்கள் ஒன்றும் சொல்ல வேண்டாம்! இந்தப் புறக்கணிப்புகளுக்கு முடிவு கட்டுவோம்!

இசுலாமியர்களுக்கு எதிரான புறக்கணிப்பும் பாரபட்சமும்: மருத்துவத்துறையின் மீது நம்பிக்கையிழக்க வைத்திருக்கிறது… மருத்துவத்துறையில் கூட இசுலாமியர்களுக்கு எதிரான பாரபட்சம் ஒன்றும் புதிதல்ல. ஆனால், சமீபத்தில் தப்ளிகி ஜமாத்தின் தில்லி நிஜாமுதீனிலுள்ள தலைமையத்தைப் பற்றி கொரோனா வைரஸ் பரவலுக்குப் Continue Reading
நிகழ்வுகள் பிற

யார் பெற்ற மகனோ …..

கரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்திய முதல் நபரை தேடி த வி வெங்கடேஸ்வரன் , முதுநிலை விஞ்ஞானி, விக்யான் பிரச்சார், புது டெல்லி கொசுவினால் மலேரியா பரவுவது போல எதோ விலங்கின் மூலமாக கரோனா வைரஸ் பரவுகிறது என கருதினர். பின்னர் தான் நேருக்கு நேர் சந்திப்பின் வழியே தான் இந்த தொற்று வைரஸ் பரவுகிறது என நோயாளிகளை குறித்த நோய் பரவல் ஆய்வு (epidemiology) தெளிவுபடுத்தியுள்ளது. Continue Reading
அறிவியல்

COVID19 குறித்து 20 கேள்விகளும் பதில்களும்

பொதுநலன் கருதி டெல்லி DYFI மருத்துவப் பிரிவால் வெளியிடப்படுவது 1. நிமோனியா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு 2019- கொரோனா வைரஸ் நோய் (CoVid-2019) ஐத் தடுக்கும் நோயெதிர்ப்பு சக்தி வளர்ந்திருக்குமா? இல்லை. நிமோனியா அல்லது ஹெச்.ஐ.பி தடுப்பூசிகள் 2019 கொரோனா வைரஸுக்கு எதிரான நோயெதிர்ப்பு ஆற்றலைத் தராது. இது ஒப்பீட்டளவில் புதிய நோய். இதற்கான தடுப்பூசியை உருவாக்க Continue Reading
அரசியல்

இன்னும் இயல்பு நிலைத்திரும்பிடாத டெல்லி வன்முறைக்களம்……..

ஒருவாரம் கழித்து ரூபினா தனது இல்லத்திற்கு முதல் முறையாக திரும்புகிறார்.பிப்ரவரி 25 அன்று தில்லி ஷிவ் விகாரில்தனது இல்லத்தை அடித்து நொறுக்க வந்த மதவெறி கும்பலிடமிருந்து தனது ஐந்து குழந்தைகளோடு தப்பித்து ஓடிய 33 வயது பெண்மணி ரூபினா. ஒரு வாரம் கழித்து மார்ச் 2 அன்று, ஷிவ் விகாரின் 14ஆவது தெருவில் அமைந்துள்ள கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் உள்ள தனது வீட்டிற்கு வருகிறார். Continue Reading
அரசியல்

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் பாதிப்பில்லையா மாண்புமிகு பிரதமரே…???

1.மோடியின் நாடாளுமன்ற உரை உண்மைக்கு மாறானது. பொய் என்ற வார்த்தையை நான் பயன்படுத்தவில்லை. ஏனெனில் நாடாளுமன்றத்தில் பேசிய மோடி ‘பொய்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். அது அவைக் குறிப்பிலிருந்து நேற்று நீக்கப்பட்டுள்ளது. 2.ஒரு பிரதமரின் பேச்சு அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படுவது சாதாரணமான நிகழ்வல்ல. தேசத்தின் அவமானம். 3.குடியுரிமைச் சட்டத்தால் இங்கு யாருக்கும் Continue Reading