Home Posts tagged Dangal
இந்திய சினிமா சினிமா மாற்று‍ சினிமா

தங்கல் — பார்ப்பவர்கள் மனதில் செய்யும் மனயுத்தம் !

இந்தி திரையுலகில்  (பாலிவுட் என்ற சொல்லை அறிந்தே தவிர்க்கிறோம்) தலையில் அடித்துக்கொள்ளும்படியான படங்களுக்கு குறைவில்லை ஆனாலும் அவ்வப்போது சில நல்ல திரைப்படங்கள் , நல்ல கலைஞர்களின் படைப்புகள் என வந்து சற்றே ஆறுதல்படுத்தும். அவ்வாறான ஒரு நல்ல திரைப்படம்தான் தங்கல் . தங்கல் என்றால் யுத்தம் Continue Reading