தமிழிசைக்கு ஒரு பகிரங்கக் கடிதம்

பாரதிய ஜல்சா சாரி பாரதிய ஜனதா என்னும் மோ(ச)டி கட்சியின் அடுத்த கட்ட லோக்கல் டிராமாவை அரங்கேற்றும் தமிழ் வெ(ர்)சம்(ன்) தமிழிசைக்கு கபாலியின் தகராறான வணக்கமுங்க.. நாடாளும்(?) வம்சத்துல பொறந்த நீங்க தலித் வீட்ல சாப்பிட போறதா அதுவும் வருஷம் முழுக்க சாப்பிடப்போவதாக சொன்னாலும் சொன்னிங்க ஒரே அக்கப்ப்போரா போச்சு பேஸ்புக் வாட்சப்ல.. சங்கராச்சாரியார் எனும் ஒரு குறி சொல்லக்கூட தெரியாத ஆசாமியார் கூட உக்காந்து பேச துப்பில்லாத ஒரு எம்பியைவும் அதுக்கான சாதியையும் அந்த சாதியை […]

வன்கொடுமை தடுப்புச் சட்டம்- சில கேள்விகளும் பதில்களும்

எந்த நாட்டிலும் இல்லாத சாதியும் அதன் பேரில் நடக்கும் கொடுமைகளும் இந்தியாவின் அவமானச் சின்னமாக இருந்து வருகின்றன. ஒடுக்கப்படுவோருக்கு ஆதரவாக வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்

ஜனநாயகத்தின் ஆட்டம்!

தலித்துகள் தங்கள் துன்பத்திற்கு காரணியாக பிரமாணனையே நோக்க எதிர்ப்பார்க்கப் படுகின்றார்கள். எதார்த்தத்தில், முற்போக்கு முகமூடி அணிந்தவர்கள்தான் தலித் மக்களை கொலை செய்யும், பெண்களை வன்புணர்ச்சிக்குள்ளாக்கும் கொடூரர்களை உருவாக்குகின்றனர்.

பாஜகவின் அனுமானாகிய மூன்று தலித் ராமன்கள் – ஆனந்த் டெல்டும்ப்டே

அம்பேத்கரின் சுடரை ஏந்தி வருவதாக உலவி வந்த, மூன்று தலித் ராம்கள் – ராம்தாஸ் அதாவ்லே, ராம்விலாஸ் பஸ்வான் மற்றும் ராம் ராஜ்( சில ஆண்டுகளுக்கு முன்பு உதித் ராஜ் என்று பெயர் மாற்றி கொண்டவர்) , சிறிதுகூட வெட்கமேயில்லாமல் பாஜகவின் தேரிலிருந்து வீசியெறிப்படும் ஆட்சி – அதிகார ஆப்பிளை சுவைக்க முதுகை வளைத்து தற்போது காத்திருக்கின்றனர். பாஸ்வானை பற்றி கேட்கவே தேவையில்லைம் அவர் தம் அதிகார வர்க்க விசுவாசத்தை 1996-2000 வரை பல்வேறு பிரதமர்கள் (வாஜ்பாய், […]