கொரோனா நோய்த் தொற்றின் தாக்கத்திலிருந்து மக்களைக் காக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கை அமுல்படுத்தின. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பறிபோகும் அபாயம் உள்ளதால் நிவாரண தொகை வழங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை எழுந்தது. உலக நாடுகள் பலவும் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் நெருக்கடியை சமாளித்து Continue Reading
கியூபா மீது அமெரிக்கா படையெடுக்க அஞ்சுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. FBI, CIA போன்ற அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்களில் வேலை செய்யும் எத்தனை பேர் கியூப விசுவாசிகள் என்பது தெரியாது. இந்தத் தகவலை எனக்கு ஒரு கியூப அகதி கூறினார். நிச்சயமாக அவர் கியூப கம்யூனிச அரசுக்கு எதிரானவர் தான். பிடல் காஸ்ட்ரோவை வெறுப்பவர் தான். (பல வருட கால மேற்கைய்ரோப்பிய வாழ்வனுபவத்தின் பின்னர் தனது Continue Reading
வலிகள் நிறைந்த நாட்களாக பொழுது நகர்கிறது. உலகமே உரடங்கால் நிலைகுலைந்து பெருந்தொற்று நோயான கொரானா வைரஸை அழித்தொழிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. உலகளாவிய ஒருமைப்பாட்டை, ஒத்துழைப்புப்பை ஒவ்வொரு நாடுகளும் பகிர்ந்து கொள்ள வேண்டிய காலமாக மாறியிருக்கிறது. கொரானாவை முறிக்கும் மருந்துகள் தயாரிக்க கூர்மையான ஆய்வுகள் மற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2003 ஆம் ஆண்டு சீனாவின் Continue Reading
உலக நாடுகள் எங்கேயும் இல்லாத வகையில் 150 பேருக்கு ஒரு மருத்துவரை உற்பத்தி செய்துள்ள அந்த நாடு கியூபா. “அனைவருக்கும் சுகாதாரச் சேவை என்ற இலக்கை நோக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டதில் கியூபாவைப் போன்று வேறு எந்த நாடும் நிலையாகவும் தொடர்ச்சியாகவும் செயல்படவில்லை,” என்று உலகச் சுகாதார அமைப்பின் முன்னாள் இயக்குநர் டாக்டர் ஹாஃப்டன் மாலர் கூறியிருப்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். Continue Reading
கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினராக இருந்தவரும், கியூபாவின் துணை அதிபராக இருந்தவருமான யுவான் அல்மெய்டா பொஸ்க் பிறந்த நாள்.Continue Reading
Recent Comments