Home Posts tagged CPIM
அரசியல் நிகழ்வுகள்

தங்கக்கடத்தல் விவகாரத்தில் அரசியல் சூழ்ச்சிகளை இடது முன்னணி முறியடிக்கும்!

இன்று கேரளத்தில் அனைவராலும் தீவிரமாக விவாதிக்கப்படும் சர்ச்சைக்குரிய பிரச்சனையான #தங்கக்கடத்தல் வழக்கு நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து, பாதுகாப்பையே சந்தேகத்துக்கு உட்படுத்தும் பிரச்சனை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இதையொட்டி கேரள அரசியல்க்களத்தில் நிகழ்த்தப் படும் Continue Reading
அரசியல் புத்தகம் பேசுது‍

எந்த மொழியும் தீட்டு அல்ல….!!!

கடந்த மாதம் சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த CAA எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர்.பிருந்தா காரத் அங்கு போராட்டத்தில் குழுமியிருந்த மக்களிடம் நான் ஆங்கிலத்தில் பேசவா..? இந்தியில் பேசவா..? என்ற கேள்வியை கேட்டார். பெருவாரியான மக்களுக்கு இந்தி புரியும் என்பதால் இந்தி என அவர்கள் சொல்லவும், அதை Continue Reading
அரசியல்

நான் அறிந்த வி.பி.சிந்தன்- ஓர் அனுபவ பகிர்வு ……….

நான் சந்தித்த தொழிற்சங்க தலைவர்களில் பன்முக திறன் கொண்ட, அனைவரையும் ஈர்க்கும் குணாம்சங்களை கொண்டவர் வி.பி.சி அவர்கள். நான் இடதுசாரி இயக்கத்தில் பயணிக்க தொடங்கியதில் இருந்து, அவரது இறுதிகாலம் வரை தொழிற்சங்க பணி காரணமாக அவ்வப்போது சந்திக்கவும், அவரது வழிகாட்டுதலில் செயல்படவும் வாய்ப்பு பெற்றவன். சென்னை காசிமேடு பகுதியில் இளைஞர்களை முற்போக்கி அரசியல் பேசி இடது இயக்கத்தின் Continue Reading
அரசியல்

வர்க்க ஒற்றுமையை வலியுறுத்துகிறது மே தின வரலாறு….

ஆளும் அரசுக்கு எதிராக அல்லது, அடக்கிய கருத்தாக்கத்திற்கு எதிரான கலக குரல் எல்லாகாலத்திலும் இருந்துள்ளது. உலகம் உண்ண உண், உலகம் உடுக்க உடுத்து போன்ற, சமத்துவ எண்ணங்களும் ஆங்காங்கு, எல்லா காலத்திலும் பிரதிபலிக்கவே செய்துள்ளது. வலியோர் வென்றதாக சொல்லப்படும் ஒவ்வொரு நிகழ்விலும், எளியோரின் முன்னேற்றம் இல்லாமல் இல்லை. அது பௌதீக சக்தியாக ஆட்கொண்டு, எளியோரை வழி நடத்துவது, Continue Reading
நிகழ்வுகள் பிற

நள்ளிரவு ஒரு மணிக்கு ஒரு இளம்பெண்ணின் தொலைபேசி அழைப்புக்கு தோழர் பினராயி விஜயனின் பதில்

நள்ளிரவு ஒரு மணிக்கு ஒரு இளம்பெண்ணின் தொலைபேசி அழைப்புக்கு தோழர் பினராயி விஜயன் பதில்; அதிரா ஹைதராபாத்தில் TCS-ல் பணியாற்றும் பொறியாளர். இவரோடு சேர்த்து 13 பெண்கள். ஒருவர் மட்டும் ஆண். 24ம் தேதி நள்ளிரவு முதல் நாடு தழுவிய ஊரடங்கு. இவர்கள் கம்பெனியும் மூடிட்டானுக. என்ன செய்ய, ஹைதராபாத்திலும் இவர்கள் எத்தனை நாளைக்கு தனியாக இருப்பது. அன்று மாலையில் ஒரு டெம்போ டிராவலை Continue Reading
அரசியல் வரலாறு

மாவீரனின் கடைசி மணித்துளிகள்!

நாளைக் காலையில் 4.30 மணிக்கு தூக் கிலிடப் போகிறார்கள். இன்று இரவு முழு வதும் அவர் தூங்கவில்லை.“செங்கொடி ஏந்தி வாரீர் திரண்டு ஒன்றாய்”என்ற பாட்டையும் மதுரை ஜெயிலில் அடிபட்டு மாண்ட தியாகியின் மீதுள்ள பாட்டையும்,“செங்கொடி என்றதுமே எனக்கோர் ஜீவன் பிறக்குதம்மா – அதில் நம்கொடி என்பதிலோர் நாதம் பிறக்குதம்மா!என்னைத் தூக்கிலிட்டாலும் ஊக்கம் Continue Reading
அரசியல் சமூகம்

கோவை கலவரம் உணர்த்தும் பாடம்…

கோவையில் இந்துமுன்னணி  செய்தித்தொடர்பாளர் சசி குமார் கொலையும், அதில் மதஉணர்வு கலந்து, கீழ்த்தரமான முறையில் அரசியல் லாபம் அடையும் நோக்கில், நடத்தப்பட்டுள்ள வெறியாட்டங்களும், சாதாரண  மக்களின்  மனதில்  கடும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. RSS துவங்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை, அந்த அமைப்பும் அதன் துணை அமைப்புகளும் தொடர்ந்து  இதுபோன்ற  சீர்குலைவு வேலைகளை  ஓய்வில்லாமால்  Continue Reading