Home Posts tagged corporate capitalism
அரசியல்

கூலிக்கு ஒப்பாரி வைக்கும் தாய், மகனின் மரணத்திற்காக அழ முடியாததைப் போன்ற ஊடகத் தொழிலாளர்களின் நிலை…

ஒரு முறை பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது பெண்களுக்குப் பக்கத்தில் அமர்வதற்கு வாய்ப்பு தேடி இடம் கிடைக்காமல், என்னருகில் வந்து அமர்ந்தார் ஒரு அம்மா. அவராகவே என்னிடம் பேச்சு கொடுத்தார். நான் என்ன வேலை செய்கிறேன் என்று கேட்டார். இப்படி சென்று கொண்டிருந்த பேச்சு, அவருடைய வேலை குறித்து Continue Reading