Home Posts tagged #CoronavirusOutbreak
அரசியல்

சார்ஸ்-கோவி-2 தோற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மைக் கதை

கோவிட் -19 இன் தோற்றம் குறித்த தேடல் காவியக் கதை போன்று வளர்ந்து வருகிறது. ‘சீன வைரஸ்’, ‘வுஹான் வைரஸ்’ போன்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் வார்த்தைகள், அவர்களின் அரசியல் மற்றும் திட்டமிட்ட செயல்பாடுகளின் உள்ளடக்கத்தை வெளிக் கொண்டு வரும் வகையில் இருந்ததற்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். Continue Reading
அரசியல் பிற

ரம்ஜான் வாழ்த்துக்கள் ஒன்றும் சொல்ல வேண்டாம்! இந்தப் புறக்கணிப்புகளுக்கு முடிவு கட்டுவோம்!

இசுலாமியர்களுக்கு எதிரான புறக்கணிப்பும் பாரபட்சமும்: மருத்துவத்துறையின் மீது நம்பிக்கையிழக்க வைத்திருக்கிறது… மருத்துவத்துறையில் கூட இசுலாமியர்களுக்கு எதிரான பாரபட்சம் ஒன்றும் புதிதல்ல. ஆனால், சமீபத்தில் தப்ளிகி ஜமாத்தின் தில்லி நிஜாமுதீனிலுள்ள தலைமையத்தைப் பற்றி கொரோனா வைரஸ் பரவலுக்குப் பின்னர் பாய்ச்சப்பட்ட ஊடக வெளிச்சம் நாட்டின் சமூக நல்லிணக்கத்தை பெருமளவிற்கு Continue Reading
அரசியல்

இளைஞர்கள் இருக்கிறோம்!

எஸ்.கார்த்திக் ஏப்ரல் 14 மாலை 5 மணி. மும்பை பாந்த்திரா ரயில் நிலையம் திணறத் துவங்குகிறது. ரயில் நிலையத்தின் தடைகளை எல்லாம் தகர்த்து கொண்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சாரை சாரையாக மக்கள் கூட்டம் குவிகிறது.  பிரதமர் அறிவித்த 21 நாள் ஊரடங்கின் கடைசி நாள் காட்சி இதுதான். மேலும் ஊரடங்கு நீட்டிப்பு என அறிவிப்பு வெளியான போதும் ஏன் இத்தனை ஆயிரம் மக்கள் இங்கே குவிந்தார்கள்? Continue Reading
அரசியல்

மதம் மாற்றப்பட்ட கொரோனா கிருமி…

ஒ, நீ துயரங்களில் இருக்கிறாய், நம்பிக்கையென்பது பொறுமையின் நற்குணம் என்பதை அறிந்து கொள், அது கடவுளின் பரிசு என்பதையும். தூதரின் பணிகளை நினைவு கொள்,அவரே எல்லோருக்குமான சுமைதாங்கி; அவர் கடவுள் தந்த சாட்சி, மதிப்பு. ஓ முஸ்லிம், இருண்மையாகவும் சுவர்களாகவும் இருந்தபோதிலும்; பொறுமையின் பாதையைக் கண்டு கொள் அதுதான் விடுதலைக்கான பாதை, எந்தவகையிலும் மேலே நீ அறிந்துகொள், கடவுள், யார் Continue Reading
அரசியல்

எரியாத அடுப்பும், எரிகின்ற அகல்விளக்கும்.!!

” காசில்லாத மக்களை, விளக்கேற்ற சொல்வது நியாயம் தானா?” மூன்றாவது முறையாக பாரத பிரதமர் மக்கள் முன் தோன்றி மாய வார்த்தைகளை உதிர்த்து சென்றுள்ளார். உலக நாடுகளே வாய்பிழக்கும் கொரோனா எதிர்ப்பு விளக்குபூஜையை மோடி அறிவித்த பின் இந்தியா உலகஅரங்கில் உயர்ந்து நிற்கிறது என பிஜேபி பரிவாரங்கள் சுயபுகழாரம் செய்து கொண்டிருக்கின்றனர். உலகின் வல்லரசாக கருதப்படும் அமெரிக்க அதிபர் Continue Reading
அரசியல் பிற

மாண்புமிகு இந்தியப்பிரதமர் அவர்களுக்கு, நாடாளுமன்ற உறுப்பினரின் கடிதம்…

சவால்களும் துயரமும் ஒன்றினை ஒன்று விஞ்சிக்கொண்டிருக்கும் இந்த நாள்களில் உடனடியாக உங்களின் கவனத்துக்குச் சிலவற்றைக் கொண்டுவரவே இக்கடிதத்தை எழுதுகிறேன் நாடு தத்தளித்துக்கொண்டிருக்கும் சூழலில் உங்களைச் சுற்றியிருக்கும் முக்கிய ஆலோசகர்கள் பல்வேறு காப்புப்பணிகளை உங்களுக்கு விளக்கிக்கொண்டிருக்கக் கூடும். நாட்டின் விளிம்பில் இருக்கும் சாமானியனின் ஹீனக்குரல் எனது வீட்டில் தினம் Continue Reading
நிகழ்வுகள் பிற

யார் பெற்ற மகனோ …..

கரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்திய முதல் நபரை தேடி த வி வெங்கடேஸ்வரன் , முதுநிலை விஞ்ஞானி, விக்யான் பிரச்சார், புது டெல்லி கொசுவினால் மலேரியா பரவுவது போல எதோ விலங்கின் மூலமாக கரோனா வைரஸ் பரவுகிறது என கருதினர். பின்னர் தான் நேருக்கு நேர் சந்திப்பின் வழியே தான் இந்த தொற்று வைரஸ் பரவுகிறது என நோயாளிகளை குறித்த நோய் பரவல் ஆய்வு (epidemiology) தெளிவுபடுத்தியுள்ளது. Continue Reading
அறிவியல்

COVID19 குறித்து 20 கேள்விகளும் பதில்களும்

பொதுநலன் கருதி டெல்லி DYFI மருத்துவப் பிரிவால் வெளியிடப்படுவது 1. நிமோனியா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு 2019- கொரோனா வைரஸ் நோய் (CoVid-2019) ஐத் தடுக்கும் நோயெதிர்ப்பு சக்தி வளர்ந்திருக்குமா? இல்லை. நிமோனியா அல்லது ஹெச்.ஐ.பி தடுப்பூசிகள் 2019 கொரோனா வைரஸுக்கு எதிரான நோயெதிர்ப்பு ஆற்றலைத் தராது. இது ஒப்பீட்டளவில் புதிய நோய். இதற்கான தடுப்பூசியை உருவாக்க Continue Reading