Home Posts tagged communist
அரசியல்

என்னை கவர்ந்த முதல் தலைவர் தோழர். இ.எம்.எஸ்……….

இன்று “மண்ணுக்கேற்ற மார்க்சியம்” என்ற பதம் பிரபலமாகி அது வலியுறுத்தப்பட்டும் வருகிறது. அதாவது பொதுவுடமை என்னும் உலகளாவிய மார்க்சிய சித்தாந்தம் ஒரு குறிப்பிட்ட நிலத்துக்கு தகுந்தாற்போல் தன்னுடைய இலக்குகளை நிர்ணயித்து தனது கொள்கைகளை பரவலாக்குவது என கொள்ளலாம்.ஆனால் இதில் பொதுவுடமை Continue Reading
அரசியல்

ரயில்பயணம் காக்க தேவை செம்பயணம்

கரகரவண்டி காமாட்சி வண்டி கிழக்கே போகுது பொள்ளாச்சி வண்டி.. இந்தப் பாடலை நினைக்கும் போது மனம் குதூகலிக்கும் கிராமப்புறத்தின் பசுமையும் வெள்ளந்தி மனிதர்களும் நினைவில் வருவார்கள். ஒரு இடம் விட்டு வேறொரு இடம் நகர்வது என்பதில் குழந்தைகள் முதல் முதியோர் வரை அடையும் மகிழ்ச்சிக்கு ஈடுஇணை ஏதுமில்லை . அறிவு விசாலமடைய பயணங்கள் மிக அவசியம் என்பர் பெரியோர் ! பொருள் தேடலின் பொருட்டு Continue Reading
அரசியல் புத்தகம் பேசுது‍

எந்த மொழியும் தீட்டு அல்ல….!!!

கடந்த மாதம் சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த CAA எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர்.பிருந்தா காரத் அங்கு போராட்டத்தில் குழுமியிருந்த மக்களிடம் நான் ஆங்கிலத்தில் பேசவா..? இந்தியில் பேசவா..? என்ற கேள்வியை கேட்டார். பெருவாரியான மக்களுக்கு இந்தி புரியும் என்பதால் இந்தி என அவர்கள் சொல்லவும், அதை Continue Reading
அரசியல்

மே தின போராட்டங்களும் வரலாறும்…

இன்றைய மாணவர்கள் நாளைய தொழிலாளர்கள் ஆதலால் மாணவர்களுக்கு மே தினத்தின் போராட்ட வரலாறும், மனித சமூக வரலாறும் அவசியமாகிறது. மேதினவரலாறு: இயந்திரத்தனமான வாழ்க்கையில் சுழன்றுக் கொண்டிருந்த தொழிலாளர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியைக் காண வேண்டும் என்றால், அவர்களுக்கு போதுமான ஓய்வும், உறக்கமும் அத்தியாவசியமானது. தொழிலாளர்களின் சிந்தனை வளத்திற்கும், கலாச்சாரப்பூர்வமான Continue Reading
அரசியல்

யார் இந்த கார்ல் மார்க்ஸ்?

Marx for Beginners என்ற நூல், சித்திரக் கதை வடிவில் மார்க்ஸ் பற்றிய கதையை எளிமையான மொழிநடையில் கூறுகின்றது. இது வரையில் பத்துக்கும் மேற்பட்ட மறுபதிப்புகளை கண்டுள்ளது. இன்று பல தமிழர்கள், பல்கலைக்கழக கலைப் பட்டதாரிகள் கூட, மார்க்சையும், மார்க்சியத்தையும் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். கல்வி நிலையங்கள், ஒன்றில் மார்க்ஸ் பற்றி எதுவும் கற்பிப்பதில்லை அல்லது தவறாக சொல்லிக் Continue Reading
அரசியல்

வர்க்க ஒற்றுமையை வலியுறுத்துகிறது மே தின வரலாறு….

ஆளும் அரசுக்கு எதிராக அல்லது, அடக்கிய கருத்தாக்கத்திற்கு எதிரான கலக குரல் எல்லாகாலத்திலும் இருந்துள்ளது. உலகம் உண்ண உண், உலகம் உடுக்க உடுத்து போன்ற, சமத்துவ எண்ணங்களும் ஆங்காங்கு, எல்லா காலத்திலும் பிரதிபலிக்கவே செய்துள்ளது. வலியோர் வென்றதாக சொல்லப்படும் ஒவ்வொரு நிகழ்விலும், எளியோரின் முன்னேற்றம் இல்லாமல் இல்லை. அது பௌதீக சக்தியாக ஆட்கொண்டு, எளியோரை வழி நடத்துவது, Continue Reading
அரசியல்

இளைஞர்கள் இருக்கிறோம்!

எஸ்.கார்த்திக் ஏப்ரல் 14 மாலை 5 மணி. மும்பை பாந்த்திரா ரயில் நிலையம் திணறத் துவங்குகிறது. ரயில் நிலையத்தின் தடைகளை எல்லாம் தகர்த்து கொண்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சாரை சாரையாக மக்கள் கூட்டம் குவிகிறது.  பிரதமர் அறிவித்த 21 நாள் ஊரடங்கின் கடைசி நாள் காட்சி இதுதான். மேலும் ஊரடங்கு நீட்டிப்பு என அறிவிப்பு வெளியான போதும் ஏன் இத்தனை ஆயிரம் மக்கள் இங்கே குவிந்தார்கள்? Continue Reading
நிகழ்வுகள் பிற

நள்ளிரவு ஒரு மணிக்கு ஒரு இளம்பெண்ணின் தொலைபேசி அழைப்புக்கு தோழர் பினராயி விஜயனின் பதில்

நள்ளிரவு ஒரு மணிக்கு ஒரு இளம்பெண்ணின் தொலைபேசி அழைப்புக்கு தோழர் பினராயி விஜயன் பதில்; அதிரா ஹைதராபாத்தில் TCS-ல் பணியாற்றும் பொறியாளர். இவரோடு சேர்த்து 13 பெண்கள். ஒருவர் மட்டும் ஆண். 24ம் தேதி நள்ளிரவு முதல் நாடு தழுவிய ஊரடங்கு. இவர்கள் கம்பெனியும் மூடிட்டானுக. என்ன செய்ய, ஹைதராபாத்திலும் இவர்கள் எத்தனை நாளைக்கு தனியாக இருப்பது. அன்று மாலையில் ஒரு டெம்போ டிராவலை Continue Reading
அரசியல் வரலாறு

மாவீரனின் கடைசி மணித்துளிகள்!

நாளைக் காலையில் 4.30 மணிக்கு தூக் கிலிடப் போகிறார்கள். இன்று இரவு முழு வதும் அவர் தூங்கவில்லை.“செங்கொடி ஏந்தி வாரீர் திரண்டு ஒன்றாய்”என்ற பாட்டையும் மதுரை ஜெயிலில் அடிபட்டு மாண்ட தியாகியின் மீதுள்ள பாட்டையும்,“செங்கொடி என்றதுமே எனக்கோர் ஜீவன் பிறக்குதம்மா – அதில் நம்கொடி என்பதிலோர் நாதம் பிறக்குதம்மா!என்னைத் தூக்கிலிட்டாலும் ஊக்கம் Continue Reading
அரசியல் இதழ்கள்

நெல்சன் மண்டேலா: கற்றுத் தொடர வேண்டிய வாழ்க்கை !

இந்த நூல் மண்டேலாவின் ‘சுதந்திரத்தை நோக்கிய நெடும்பயணம்’ நூலைத் தழுவி எழுதப்பட்டு இருக்கிறது. புரிந்துகொள்ள எளிமையான நடையில் எழுதியிருக்கிறார் தா.பாண்டியன். தோன்றின் புகழொடு தோன்றுக என்ற வாக்குப்படி தோன்றி அதற்காக தன் வாழ்க்கையையே தத்தம் செய்த மண்டேலா 1918 இல் தென்னாப்பிரிக்காவில் சோசா இனக்குழுவில் பிறந்தார். தந்தை இறந்ததால் தெம்பு அரசர் ரீஜண்டின் வளர்ப்பு மகனாக, சோசா Continue Reading