பிரதமர் மோடி சொன்னதை நிறைவேற்றியதில்லை. உச்ச நீதிமன்றத்தில் மார்ச் 31 ல் சாலைகளில் புலம்பெயர் தொழிலாளர்கள் இல்லை என்று பொய் சொன்ன அரசாங்கம் இது. நீங்கள் ரயில் கட்டணம் இலவசமாக கொடுக்கிறீர்களா என்று கேட்டதற்கு அதைப் பத்தி இங்கே சொல்ல முடியாது என்று சொன்ன அரசாங்கம் இது. உச்சநீதிமன்றத்தில் Continue Reading
எஸ்.கார்த்திக் ஏப்ரல் 14 மாலை 5 மணி. மும்பை பாந்த்திரா ரயில் நிலையம் திணறத் துவங்குகிறது. ரயில் நிலையத்தின் தடைகளை எல்லாம் தகர்த்து கொண்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சாரை சாரையாக மக்கள் கூட்டம் குவிகிறது. பிரதமர் அறிவித்த 21 நாள் ஊரடங்கின் கடைசி நாள் காட்சி இதுதான். மேலும் ஊரடங்கு நீட்டிப்பு என அறிவிப்பு வெளியான போதும் ஏன் இத்தனை ஆயிரம் மக்கள் இங்கே குவிந்தார்கள்? Continue Reading
தமிழில்: கி இலக்குவன் வெளியீடு: பாரதி புத்தகாலயம் விலை: 500 பக்கம்: 944 1.அறிமுகம், 2.வரலாற்று பின்னணி, 3.ஆரம்பகால போராட்டங்களும் தோல்விகளும், 4.முதலாளித்துவ தேசியத்தின் தோற்றம், 5.இந்திய தேசிய காங்கிரஸ் ஆரம்ப ஆண்டுகள், 6. தலைவர் சகாப்தம், 7.போர் காலத்தில் தேசியஎழுச்சி, 8.காந்திய சகாப்தம் எழுச்சியும் பின்னடைவும், 9.இயக்கம் எங்கே செல்கிறது? 10.போட்டி மனப்பான்மைகளும் Continue Reading
இன்று காலை முதுபெரும் கம்யூனிஸ்ட் போராளி கொண்டபல்லி கோடேஸ்வரம்மா தனது 100-வது வயதில் மரணமடைந்திருக்கிறார். தத்துவங்களும் மக்கள் மீதான அன்பும் மூளைக்குள் நுழைந்துவிட்டால், மிகப்பெரிய தியாகங்களைக் கூட சர்வசாதாரணமாக செய்யும் துணிச்சல் பெற்றுவிடுலாம் என்பதற்கு தோழர் கோடேஸ்வரம்மா அவர்களது வாழ்க்கையும் உதாரணம். 4-5 வயதிலேயே திருமணமும் ஆகி, விதவையும் ஆகியவர். பின்னர் பள்ளிக்கூட Continue Reading
இதோ இந்த சேகர் குப்தாவின் “லெனின் இன்னும் வாழ்கிறார்” என்ற ஒரு கட்டுரையை தி இந்து தமிழ் நாளிதழ் (மார்ச் 13 அன்று) பிரசுரித்துள்ளது. ஆளும் வர்க்கத்திற்கு கிடைக்கிற ஒவ்வொரு வாய்ப்பிலும் ‘பத்திரிகையாளர்’ என்கிற தனது அங்கீகாரத்தை அடகு வைத்து மேற்படி நபர் பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பதை இந்த கட்டுரை பறைசாற்றி இருக்கிறது. “லெனின் இன்னும் வாழ்கிறார்” என்று தலைப்பிட்டுவிட்டு Continue Reading
Recent Comments