Home Posts tagged college
அரசியல்

தமிழக முதல்வர் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சருக்கு மாணவர்கள் சார்பாக ஒரு வேண்டுகோள்!

கல்லூரி இறுதியாண்டு பருவத் தேர்வுகள் தவிர மற்ற தேர்வுகளை ரத்து செய்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருக்கிறார். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் பயிலும் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கும், அதே போன்று முதுகலை Continue Reading