Home Posts tagged Cinema Theatre
உலக சினிமா சினிமா

Joker விமர்சனம்

உங்களுக்கு ஒன்று தெரியுமா? நாம் அனைவருமே ஒரு மனச்சிதைவு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் அனைவருமே மனச்சிதைவின் புத்திரர்கள். மனச்சிதைவுகளுக்கு இடையேதான் வாழ்க்கையை தேடிக் கொண்டிருக்கிறோம். நேற்று கூட ஒரு தோழர் என்னிடம் கேட்டார், ‘பொருள்முதல்வாதம் பேசும் கம்யூனிசம் மன உணர்வுகளை என்னவாக Continue Reading
தமிழ் சினிமா

ஷாஜகான் முதல் சர்கார் வரை……………..!

சர்க்கார் திரைப்படம் வெளியான அன்று,  ஒருவேலையாக ஜெர்மனியின் அதிகப் பிரபலமில்லாத ஊரில் தங்கியிருந்தேன். ஊரின் பெயரை இங்கே குறிப்பிடாமல் இருப்பதற்குக் காரணம், எனது அடுத்த கட்டுரையின் தலைப்பே அதுதான். அதனால் அதுவரை சொல்லாமல் இருக்கலாம்னு தான் இங்கே குறிப்பிடவில்லை. அந்த ஊரில் நான் தங்கியிருந்த ஓட்டலுக்குப் பக்கத்தில் ஒரு திரையரங்கில் சர்(க்)கார் ஒரேயொரு காட்சி போடப்போவதாகத Continue Reading