சமீபத்தில் சமூகத்தில் நடக்கும் பெண்களுக்கான கொடுமைகள், அநீதிகள் குறித்து படங்கள் அதிகமாக வர ஆரம்பித்திருக்கிறது.அதற்கான வரவேற்பும் பொதுமக்களிடையே அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சில பெண் திரைக்கலைஞர்கள் சமூக அக்கறைக் கொண்ட,மற்றும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் Continue Reading
தம்பி வினோத் மற்றும் அவர் நண்பர்கள் தங்கள் குறும்படம் தொடர்பாக ஏற்பட்ட சிக்கலை சொல்லி இருந்தார்கள். தங்கள் குறும்படம் on process இல் இருப்பதாகவும் , இதுவரை 1.70 லட்சம் செலவாகி உள்ளதாகவும் , இன்னமும் செலவு கோருவதாகவும் , எப்படி முடிக்க எனத் தெரியவில்லை என்றும் சொல்லி இருந்தார்கள்.. குறைந்தது இத்தகையதொரு கேள்வியைக் கேட்கும் நான்காவது குறும்படச் சகோதரர் வினோத். குறும்படம் Continue Reading
உங்களுக்கு ஒன்று தெரியுமா? நாம் அனைவருமே ஒரு மனச்சிதைவு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் அனைவருமே மனச்சிதைவின் புத்திரர்கள். மனச்சிதைவுகளுக்கு இடையேதான் வாழ்க்கையை தேடிக் கொண்டிருக்கிறோம். நேற்று கூட ஒரு தோழர் என்னிடம் கேட்டார், ‘பொருள்முதல்வாதம் பேசும் கம்யூனிசம் மன உணர்வுகளை என்னவாக புரிந்துகொள்கிறது?’ என. எத்தனை விளக்கம் கொடுத்தப்பின்னும் பொருளை சார்ந்தே Continue Reading
சமூகத்தின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் சிறு பங்களிப்பையும் செய்யாமல் பொழுதுபோக்கு என்ற பெயரில் பார்வையாளர்களுக்கு கிளர்ச்சியூட்டுகிற, வன்முறையைத் தூண்டுகிற, மக்களின் ரசனையை மழுங்கடிக்கிற வேலைகளை மட்டுமே செய்து கொண்டிருக்கின்ற தமிழ் திரைப்படங்களின் மத்தியில் ஏதோ ஒரு நல்ல சினிமாக்களும் வந்து கொண்டுதான் இருக்கின்றன அந்த பட்டியலில் V1 மர்டர் கேஸ் கட்டாயம் இடம் Continue Reading
மெக்சிகோவின் ஒரு மாநில கவர்னர் போதை பொருள் மாஃபியா கும்பலிடம் இருந்து பணம் வாங்கும் வீடியோ அந்நாட்டின் ஒரு முக்கியமான ஊடகத்திடம் கிடைக்கிறது. அந்த ஊடகம் அந்த வீடியோவை ஒளிபரப்பு செய்து கவர்னரின் ஊழல், போதை மருந்து மாஃபியாக்களிடம் அவருக்கு இருக்கும் தொடர்பு என்று கவர்னரை திக்குமுக்காட செய்கிறார்கள். இறுதியாக கவர்னர் பதவி விலக வேண்டும் என்று ஊடகம் வைத்த கோரிக்கை பொது Continue Reading
லீப்நெக்ட் மற்றும் ரகுராம் நாராயணன் “சாட்டையெடுத்து நாட்டை திருத்து, நல்லவனுக்கு நல்லது செய்றதுல வெறும் ஆசைதான் இருக்கும் – கெட்டவனுக்கு கெட்டது செய்றதுல பேராசை இருக்கும், தீமைதான் வெல்லும், நல்லது செய்றதுக்குத்தான் ஆதாரம் வேணும் – கெட்டது பண்றதுக்கு குழப்பமே போதும், காதல் கிரிக்கெட்டு, நெஞ்சோரமாய் ஒரு காதல் துளிரும்போது… என்கிற வரிகளோடு, சுவரங்களோ Continue Reading
Recent Comments