Home Posts tagged china
அரசியல்

கொரோனாப் பேரிடரை எதிர்கொள்ள திணறும் முதலாளித்துவம்………

வலிகள் நிறைந்த நாட்களாக பொழுது நகர்கிறது. உலகமே உரடங்கால் நிலைகுலைந்து பெருந்தொற்று நோயான கொரானா வைரஸை அழித்தொழிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. உலகளாவிய ஒருமைப்பாட்டை, ஒத்துழைப்புப்பை ஒவ்வொரு நாடுகளும் பகிர்ந்து கொள்ள வேண்டிய காலமாக மாறியிருக்கிறது. கொரானாவை முறிக்கும் மருந்துகள் தயாரிக்க Continue Reading
அரசியல்

வைரஸ் விவகாரங்களை மறைத்ததா சீனா?

‘சயின்ஸ்’ எனும் சர்வதேச இதழுக்கு டாக்டர் ஜார்ஜ் காவோ (சீன நோய் தடுப்பு மையத்தின் முதன்மை விஞ்ஞானி) அளித்த பேட்டி. டாக்டர் ஜார்ஜ் காவோ, அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையங்களின் மொத்த ஊழியர் எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பகுதி ஊழியர்களை கொண்டுள்ள சீன நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தலைமை மையத்தின் தலைவர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள், Continue Reading