கொரோனா காலம் நோய்க்கு அஞ்சி ஊரடங்கா .. பசிக்கு அஞ்சி ஊர் திரும்பலா ..என விவாதிக்கும் வகையில் ஏராளமான அனுபவங்களைத் தந்துள்ளன . அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் ஒப்பந்த தொழிலாளிகள் அதிகரித்து வருகின்றனர் .உடலுழைப்பு தொழிலாளர்களாக உள்ள இவர்கள் பெரும்பாலும் கிராமங்களில் விவசாய வேலைகளை இழந்த Continue Reading
கடந்த மாதம் சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த CAA எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர்.பிருந்தா காரத் அங்கு போராட்டத்தில் குழுமியிருந்த மக்களிடம் நான் ஆங்கிலத்தில் பேசவா..? இந்தியில் பேசவா..? என்ற கேள்வியை கேட்டார். பெருவாரியான மக்களுக்கு இந்தி புரியும் என்பதால் இந்தி என அவர்கள் சொல்லவும், அதை Continue Reading
Recent Comments