Home Posts tagged caa
அரசியல்

இந்திய மக்களாகிய நாம் … என்.பி.ஆர் பிரிவினைத் திட்டத்தை புறக்கணிப்போம் ஒன்றுபட்ட இந்தியாவை பாதுகாக்கும், தேசபக்த போராட்டத்தில் இணைந்திடுவோம் !

அன்புள்ள சக இந்திய குடிமக்களே, இந்தியாவில் கடந்த சில மாதங்களாக குடியுரிமை திருத்தச் சட்டம், என்.பி.ஆர் – என்.ஆர்.சி பதிவேடுகள் குறித்து ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. இப்பிரச்சனையில் ஒரு முடிவான நிலைப்பாட்டினை எடுக்க வேண்டிய நேரம் வந்திருக்கிறது. அதற்காக சில Continue Reading
அரசியல்

ஜனநாயகத்தன்மையை நீதித்துறை உறுதிபடுத்தியிருக்கிறதா?

மக்களை காக்கவே ஜனநாயகம். ஜனநாயகத்துக்கு ஆபத்து நேர்கையில் காக்கும் பொறுப்பை மக்கள் எடுத்துக் கொள்கின்றனர். ஆயுதங்களாக கேள்விகளை ஏந்திக் கொள்கின்றனர்.Continue Reading
அரசியல்

குடிமக்களுக்கு குழிபறிக்கும் குடியுரிமை சட்டம்

தேசமே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இது வரை இல்லாத வகையில் இஸ்லாமிய சமூகம் பதட்டமும், பீதியும் அடைந்துள்ளது. எதிர் காலம் குறித்த கேள்வி அம்மக்களை பல்லாயிரக்கணக்கில் தெருவிற்குக் கொண்டு வந்துள்ளது. இது நாள் வரை வீடுகளில் முடங்கிக் கிடந்த இஸ்லாமியப் பெண்கள் இன்றைய தினம் தெருவில் இறங்கி விண்ணதிர முழக்கம் எழுப்பி வருவதை தேசமே ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. பகல் Continue Reading
அரசியல்

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் பாதிப்பில்லையா மாண்புமிகு பிரதமரே…???

1.மோடியின் நாடாளுமன்ற உரை உண்மைக்கு மாறானது. பொய் என்ற வார்த்தையை நான் பயன்படுத்தவில்லை. ஏனெனில் நாடாளுமன்றத்தில் பேசிய மோடி ‘பொய்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். அது அவைக் குறிப்பிலிருந்து நேற்று நீக்கப்பட்டுள்ளது. 2.ஒரு பிரதமரின் பேச்சு அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படுவது சாதாரணமான நிகழ்வல்ல. தேசத்தின் அவமானம். 3.குடியுரிமைச் சட்டத்தால் இங்கு யாருக்கும் Continue Reading
அரசியல்

இத்தனை ஆர்ப்பாட்டங்களினூடே இன்னொன்றும் கூட நடந்து விட்டது (ILA)………..

CAA pass பண்றதுக்கு முன்னாடி அமித்ஷா மணிப்பூரில் சில தலைவர்களை சந்திச்சிருக்கிறார்.. மணிப்பூரில் போராட்டங்கள் எதுவும் நடக்க கூடாது என்று கேட்டுக் கொண்டார்.. பதிலாக அவர்கள் ஒரு demand வைத்திருக்கிறார்கள்… குடியுரிமை பெறுகிற பெங்காலி இந்துக்கள் மணிப்பூருக்குள் வரக் கூடாது… அதுக்காக ஐ.எல்.பி (ILP) அமுலப்படுத்த வேண்டும்… அமித்ஷா அதை ஒப்புக் கொண்டார்.. அதற்கான மசோதாவை கடந்த Continue Reading
அரசியல்

புறநிலைத் தேவையிலிருந்து எழும் முழக்கங்களும்… இஸ்லாமியோஃபோபியா மனநிலையும்…

சமீபத்தில் நடந்து வரும் #CAA #NCR #NPR போராட்டங்கள் குறித்த பதிவு ஒன்றை பழனி ஷஹான் எழுதியிருந்தார். அது குறித்து சில தோழர்கள் அந்த லிங்கை அனுப்பி அதில் எனது நிலைபாடு என்ன என்பதாக விளக்கம் கேட்டிருந்தார்கள். வினவில் வெளியிடப்பட்ட அந்த கட்டுரையை படித்தேன்அந்த கட்டுரை ஒருவிதமான #Islamophobia விற்கு ஆட்கொண்ட மனநிலையில் இருந்து எழுதி இருப்பதாக புரிந்து கொண்டேன். முஸ்லீம் மக்கள் Continue Reading
அரசியல்

காவல்துறையின் ஒவ்வொரு துப்பாக்கிக் குண்டும் அரசியல் சாசனத்தை நோக்கியவை

இதுதான் ஆர்.எஸ்.எஸ்ஸின் திட்டம். இதை எதிர்த்துத்தான் போராடினார் பாபாசாஹேப் அம்பேட்கர். அதற்காக இந்தப் போரில் நாம் அனைவரும் ஒன்றிணையவேண்டும்.Continue Reading
அரசியல்

குடியுரிமை பறிப்பு சட்டமும் பாசிச பயங்கரவாதமும்

“இந்துத்துவம் இந்தியாவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயலும்போது இந்நாடு பல்வேறு துண்டுகளாக சிதறி வெடிக்கும்”. பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் இந்தியாவில் வாழும் இசுலாமியர்கள் அரேபியர்கள் அல்லர். இந்நாட்டின் பூர்வ குடிகள், அவர்கள் அரேபியர்களின் இந்திய வருகையால் இசுலாமியர்கள் ஆனவர்கள் . எப்படி ஆங்கேலேயர்களின் வருகையால் இங்குள்ள மக்களில் பலர் Continue Reading
அரசியல்

பால்புதுமையினரும் குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவும்

2019, நவம்பர் மாதம் மத்திய அரசு திருநர்களுக்கு எதிரான மசோதாவை (Transgender Persons (Protection of Rights) Act 2019), ஆதரவான மசோதா என்ற பெயரில் திருநர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி கொண்டு வந்து சட்டமாக்கியது. அதற்கான போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்த அடியாக குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவைக் (Citizenship Amendment Act — CAA)கொண்டு வந்திருக்கிறது. Continue Reading