Home Posts tagged breakthechain
நிகழ்வுகள் பிற

நள்ளிரவு ஒரு மணிக்கு ஒரு இளம்பெண்ணின் தொலைபேசி அழைப்புக்கு தோழர் பினராயி விஜயனின் பதில்

நள்ளிரவு ஒரு மணிக்கு ஒரு இளம்பெண்ணின் தொலைபேசி அழைப்புக்கு தோழர் பினராயி விஜயன் பதில்; அதிரா ஹைதராபாத்தில் TCS-ல் பணியாற்றும் பொறியாளர். இவரோடு சேர்த்து 13 பெண்கள். ஒருவர் மட்டும் ஆண். 24ம் தேதி நள்ளிரவு முதல் நாடு தழுவிய ஊரடங்கு. இவர்கள் கம்பெனியும் மூடிட்டானுக. என்ன செய்ய, ஹைதராபாத்திலும் Continue Reading