Home Posts tagged book
பிற

கோவை குண்டுவெடிப்பும் மௌனத்தின் சாட்சியங்களும்…

இஸ்லாம் எனக்கான வாழ்க்கை நெறி. என் தனிப்பட்ட வாழ்கையை கண்ணியமாக வாழ இஸ்லாம் காட்டிய கோட்பாடுகளை நான் ஈமானோடு இறையச்சத்தோடு பின்பற்றுகிறேன். ஆனால் சமூகத்தோடு என்னை தொடர்புபடுத்தி கொள்ள எனக்கு அரசியல் பார்வை தேவைபடுகிறது. இஸ்லாமியர்களுக்கு எதிரான சூழ்ச்சிகளை முறியடிக்க சிந்தாந்த வலிமையுள்ள Continue Reading
இதழ்கள்

பேரச்சத்தில் வாழும் பெண்களின் வலி …

பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும் சிறுகதை தொகுப்பு ஆசிரியர்: அ. வெண்ணிலா இந்த தொகுப்பை வெளியிட்ட அன்றே வாங்கிப் படித்து விட்டு இரண்டு மாதங்களுக்கு முன்பே இந்த நூல் அறிமுகத்தை எழுதி வைத்தாலும் ஊடகங்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டு விட்டது. ஆனால் அன்றாடம் பெண்கள் வலிக்கு ஆட்பட்டும் இந்த சமூகத்தில் இக்கதைகள் பற்றி எப்பொழுது பேசினாலும் பொருத்தமாய்த் தான் இருக்கிறது. Continue Reading
அரசியல் இதழ்கள்

நெல்சன் மண்டேலா: கற்றுத் தொடர வேண்டிய வாழ்க்கை !

இந்த நூல் மண்டேலாவின் ‘சுதந்திரத்தை நோக்கிய நெடும்பயணம்’ நூலைத் தழுவி எழுதப்பட்டு இருக்கிறது. புரிந்துகொள்ள எளிமையான நடையில் எழுதியிருக்கிறார் தா.பாண்டியன். தோன்றின் புகழொடு தோன்றுக என்ற வாக்குப்படி தோன்றி அதற்காக தன் வாழ்க்கையையே தத்தம் செய்த மண்டேலா 1918 இல் தென்னாப்பிரிக்காவில் சோசா இனக்குழுவில் பிறந்தார். தந்தை இறந்ததால் தெம்பு அரசர் ரீஜண்டின் வளர்ப்பு மகனாக, சோசா Continue Reading