Home Posts tagged bank employees
அரசியல்

லாபத்தைக் கேட்கவில்லை நிதியமைச்சர் அவர்களே !

வங்கி ஊழியர்களும் அதிகாரிகளும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பது குறித்து மத்திய நிதியமைச்சர் ப சிதம்பரம் அவர்கள் டி கருத்து வெளியிட்டிருப்பது ஊடகங்களில் முக்கிய விவாதப் பொருள் ஆகி வருகிறது. சமூக வலைத் தளங்களிலும் அதன் மீதான எதிர்வினைகள் சூடாக குறுக்கும் நெடுக்கும் பாய்ந்து Continue Reading