Home Posts tagged Baburao Bagul
பிற

‘நான் என் சாதியை மறைத்துக் கொண்ட போது’- பாபுராவ் பாகுல்.

‘நீ வேதங்களுக்கு முன்பே இங்கிருந்தாய்’   நீ வேதம் பிறப்பதற்கு முன்பே வாழ்ந்தாய் இறைவன் பிறப்பதற்கு முன்பே வாழ்ந்தாய் அச்சுறுத்தும் பொருள்சார் உலகினை பெருவலியோடும், பதற்றத்தோடும் பார்த்துக்கொண்டே இருந்தாய் உன் கைகளை உயர்த்திப் பிரார்த்தனை செய்தாய் அந்தத் துதிகள் வேத வரிகள் ஆகின Continue Reading