Home Posts tagged Article
இலக்கியம்

முடிவுக்குக் காத்திருக்கும் கதை..

விதையைத் துளைத்து வெளிவரும் துளிரைப் போல ஒரு கதையென்பது தன்னியல்பாக உதிக்க வேண்டும். கதையைச் சொல்வதற்கோ கேட்பதற்கோ பொருத்தமான சூழல் அமைய வேண்டும். சாவகாசமாய் மரநிழலில் அமர்ந்து கதை சொல்லக்கூடிய சூழலில் நான் இப்போது இல்லை. ஆனாலும் இந்தக் கதை அவசரமாகச் சொல்லப்பட வேண்டும். வாழ்வுக்கும் சாவுக்கும் Continue Reading
வரலாறு

அவர் பெயர் யுகங்களுக்கும் நிலைத்திருக்கும்……….

காரல் மார்க்ஸ் சிந்திப்பதை நிறுத்திக்கொண்டநாள் இன்று….…. கார்ல் மார்க்சின் உடலைப் புதைக்கின்ற பொழுது பி.ஏங்கல்ஸ் நிகழ்த்திய உரை உலகத்தின் மனசாட்சியை உலுக்கியது….. மார்ச் 14ம் தேதியன்று பிற்பகல் இரண்டே முக்கால் மணிக்கு நம்மிடையே வாழ்ந்த மாபெரும் சிந்தனையாளர் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார். நாங்கள் அவரை விட்டுப் பிரிந்து இரண்டு நிமிடங்கள் கூட ஆகியிருக்காது. நாங்கள் திரும்பி Continue Reading
இலக்கியம்

தண்டனை

அன்று மாலை வீட்டுக்கு வந்த பூங்குன்றன்….கை கால் கழுவிக் கொண்டு வந்தவுடன் “அம்மா உங்க ரெண்டு பேர் கிட்டயும் நா கொஞ்சம் பேசணும்… எனக்கு ஒரு காபி போட்டு எடுத்துட்டு வாயேன்” என்று கேட்டவாறே ஹாலுக்கு வந்தான். கண்மணி கல்லூரி பேராசிரியை. அவரது கணவன் செல்வம் பள்ளி ஆசிரியர்.  மகன் பூங்குன்றன் ஐ பி எஸ் முடித்து  காவல் துறை அதிகாரியாக பணி புரிந்து வருகிறான். Continue Reading