Home Posts tagged All India strike
அரசியல்

சமூகப் பாதுகாப்பை நிர்மூலமாக்க அனுமதியோம்!

2020திரட்டப்பட்ட மற்றும் திரட்டப்படாத தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு குறித்த 9 சட்டங்களை உள்ளடக்கி சமூக பாதுகாப்பு சட்டத் தொகுப்பு, 2019 என மூன்றாவது முறையாக தயாரிக்கப்பட்ட மசோதாவை, நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய பாஜக அரசு முன் மொழிந்தது. 1.ஊழியர் மாநில காப்பீடு சட்டம் (ESI), Continue Reading
அரசியல்

ஜன. 8 பொது வேலை நிறுத்த கோரிக்கைகள்……….

கோடிக்கால் பூதமொன்று இந்திய உற்பத்தி சக்கரத்தை இழுத்து நிறுத்த தயாராகி விட்டது. நாளை வழக்கம் போல முதலாளித்துவ ஊடகங்கள் பந்த் பிசுபிசுத்தது, உற்பத்தியில் எந்த பாதிப்பும் இல்லை, கடைகள் வழக்கம் போல் திறந்திருந்தன, வாகனங்கள் வழக்கம் போல் ஓடின என்று ஏற்கனவே எழுதி வைத்ததை பேசப்போகின்றன. ஆனால் சுமார் 25 கோடி பேர் பங்கேற்கும், இந்திய தொழிலாளி வர்க்கத்தின் வேலை நிறுத்தப் Continue Reading
அரசியல்

இன்றைய வேலை நிறுத்தம் இளைஞர்களுக்குமானது, ஏன்?

21ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பத்தாண்டின் நிறைவுக் கட்டத்தில் உலகம் நுழைந்திருக்கிறது. இந்தத் தருணத்தில் உலகம் முழுவதிலும் வர்த்தகப் போரையும் ராணுவ யுத்தங்களையும் கட்டவிழ்த்துவிட்டிருக்கிற முதலாளித்துவ எதேச்சதிகார சக்திகள் ஒருபுறமும்; வேலைநிறுத்தங்களையும் இடைவிடாத போராட்டங்களையும் கட்டவிழ்த்துவிட்டிருக்கிற பாட்டாளி வர்க்கம் மறுபுறமும் என முதலாளித்துவத்திற்கும் பாட்டாளி Continue Reading
அரசியல்

ஜனவரி 8 பொது வேலைநிறுத்தம் ஏன்?

  சோவியத்தின் வீழ்ச்சிக்கு பிறகான மூன்றாம் உலக நாடுகள் மீது திணிக்கப்பட்ட உலகமயம் தனியார்மயம் தாராளமயம் இந்தியாவில் 1991 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில்  அறிமுகப்படுத்தப்பட்டது. அன்று முதல் இந்திய நாட்டின் சுயச்சார்பான பொருளாதாரத்தின் மீதும் தொழிலாளி வர்க்கத்தின் மீதும் கடும் தாக்குதலை தொடுத்து வருகிறது. மத்திய அரசு. சுதந்திரமடைந்து நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த Continue Reading