Home Posts tagged ADMK
அரசியல்

ஆன்லைன் கல்வியும் இடியாப்பச் சிக்கலும்..

உலகம் யாவையும் தாமுளவாக்கலும் நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா .. அலகிலா விளையாட்டுடையான் . இது போன்று பல பாடல்கள் கொண்ட தமிழ்பாடநூல் !நெபுலாவில் துவங்கி நீர், பாசி, அமீபா, குரங்கு , மனிதன் என பரிணாம வளர்ச்சி சொல்லும் அறிவியல் ! கல்வித்துறை இந்த முரண்பாட்டை உணர்ந்துள்ளதா என்பது முதல் கேள்வி ! Continue Reading
அரசியல்

ஒருநாள் புனிதர்களும் வாழ்நாள் அயோக்கியர்களும்!

மனிதவள மேம்பாட்டிற்கான ஒரேயொரு ஆக்கப்பூர்வமான பணிகளைக்கூட செய்யத்துனியாமல், ஏற்கனவே வாக்களித்தபடி உரிய வேலைவாய்ப்புகளையும் இதர சமூகவாழ்வாதார பிரச்சனைகளிலும் கவணம் செலுத்தாமல், வெறும் ஐந்துமாநில தேர்தல் தோல்வியின் படிப்பினைகளை உட்கிரகித்தும் எதிர்வரும் தேர்தலை கணக்கில் கொண்டும் வடமாநில உயர்சாதியினரின் ஓட்டுகளை குறிவைத்தும் மிகவும் அவசர அவசரமாக பொருளாதார ரீதியாக பின்தங்கி Continue Reading