Home Posts tagged ஹூகோ சாவேசு
அரசியல்

என்னதான் நடக்கிறது வெனிசுவேலாவில்???

வெனிசுவேலா என்கிற தென்னமெரிக்க நாடு குறித்து ஒரு பத்தாண்டுகள் முன்பு வரை அதிகமாக கேள்விப்பட்டிருக்க மாட்டோம். 1999 வரை, அமெரிக்க ஆதரவு பொம்மை அரசுகள் ஆட்சி புரிந்து வந்த வரை மேற்குலக நாடுகளோ ஊடகங்களோ அந்த நாடு குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளவுமில்லை, செய்திகளாக நமக்குத் தெரிவிக்க Continue Reading