அமெரிக்கா 1945 ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி அன்று ஹிரோஷிமா மீதும் பின்னர் 9ஆம் தேதியன்று நாகசாகிமீது அணுகுண்டு போடுவது என்னும் அமெரிக்க எடுத்த முடிவு பற்றி சோவியத் யூனியனுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை; இது ஸ்டாலினுக்கு உள்ளூர வருத்தத்தையே அளித்தது. மேலே எழுதிய பத்திதான் “சோவியத் ஒன்றியத்தின் Continue Reading
இதோ இந்த சேகர் குப்தாவின் “லெனின் இன்னும் வாழ்கிறார்” என்ற ஒரு கட்டுரையை தி இந்து தமிழ் நாளிதழ் (மார்ச் 13 அன்று) பிரசுரித்துள்ளது. ஆளும் வர்க்கத்திற்கு கிடைக்கிற ஒவ்வொரு வாய்ப்பிலும் ‘பத்திரிகையாளர்’ என்கிற தனது அங்கீகாரத்தை அடகு வைத்து மேற்படி நபர் பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பதை இந்த கட்டுரை பறைசாற்றி இருக்கிறது. “லெனின் இன்னும் வாழ்கிறார்” என்று தலைப்பிட்டுவிட்டு Continue Reading
அமெரிக்காவிலும் ஸ்டாலின் புகழ்: சோவியத்தின் ஸ்டாலின்க்ராடில் ஜெர்மனியை சரணடைய வைத்த பின்பு, ஸ்டாலினிற்கு உலக அளவில் ஆதரவு பெருகியது. அஃது அமெரிக்காவிலும் எதிரொலித்தது. சோவியத்தைத் தொழில் மயமாக்கியதிலும், புதுமையான யுத்திகளால் பொருளாதார முன்னேற்றத்தை சாத்தியமாக்கியத்திலும் ஸ்டாலினின் பங்கைப் பாராட்டியெழுதின அமெரிக்கப் பத்திரிகைகள். Continue Reading
Recent Comments