Home Posts tagged வேலைவாய்ப்பு
அரசியல்

வருத்தமளிக்கும் நிதி ஒதுக்கீடு . . . . . . . !

தமிழகத்தில் புதிதாக மாற்றத்தை உருவாக்க போகிறதா? என இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு அனைவரிடமும் எழுந்துள்ள கேள்வியாக நாம் பார்க்கின்றோம். கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகியவற்றிற்கான ஏற்ற நிதி ஒதுக்கீடு என்று அவர்களே தெரிவிக்கின்றனர். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு கல்வி, சுகாதாரம் , வேளாண்மை,வேலைவாய்ப்பு Continue Reading
இதழ்கள் இளைஞர் முழக்கம்

மாற்றம் என்பது நபர்களை மாற்றுவதல்ல – எஸ்.பாலா

மலைகள் காணாமல் போவதும், கண்மாய்க்கள் மறைந்து போனதும், ஆறுகள் செத்து போனதுமே தமிழக ஆட்சியாளர்களின் சமீபத்திய சாதனைகளாகும். காடுகள் அழிக்கப்பட்டு, மரங்கள் வெட்டப்பட்டு, தண்ணீர் என்பது திருடப்பட்டு நம்முடைய வாழ்க்கை மட்டுமல்ல எதிர்கால தலைமுறைகளின் வாழ்க்கையும் சேர்தே திருடி நாசப்படுத்தியது திமுகவும், அதிமுகவும்தான்.Continue Reading
இதழ்கள் இளைஞர் முழக்கம்

இனியொரு விதி செய்வோம் – எஸ்.பாலா

அனைத்து துறைகளிளுமுள்ள காலிபணியிடங்களை நிரப்புவது எனவும் சிறப்பு திட்டங்களை அமல்படுத்த புதிய பணியிடங்களை ஏற்படுத்துவதும் பிபிஓ மையங்கள் மூலமாக ஒரு லட்சத்தி பதினைந்தாயிரம் வேலை வாய்ப்புகளும், இருபது லிட்டர் தூய்மையான குடிநீர் வழங்குவது மூலமாக 5.6 லட்சம் பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கவும், ஒரு லட்சம் பேருக்கு போக்குவரத்துறையில் வேலைவாய்ப்பு கிடைக்குமெனவும். Continue Reading
இதழ்கள் இளைஞர் முழக்கம்

தனியார் துறை வேலைவாய்ப்புகள் முப்பது ஆண்டுகள் – எஸ்.பாலா

பணிபாதுகாப்புடன் கூடிய வேலை பணியிடச்சூழல் என்பது நெருக்கடி இல்லாத தன்மையிலும் பெண்கள் பாலியல்ரீதியான பாகுபாடு அற்றதாகவும் உள்ளடக்கி கௌரவமான வேலைக்கான போராட்டத்தை நடத்திட வேண்டியுள்ளது.Continue Reading
இதழ்கள் இளைஞர் முழக்கம்

இந்தியாவுக்கு வந்துள்ள அன்னிய முதலீடு எவ்வளவு?

வேலைவாய்ப்பை அதிகம் உருவாக்குகிற கட்டுமான தொழிலிலோ, உற்பத்தி துறையிலோ, மின்சாரம், எண்ணெய் எரிவாயு, உலோகங்களிலோ இந்த முதலீடு பெரிய அளவில் வரவில்லை. இதை பற்றி கவலைப்படாமல் பல நூறு கோடிகள் செலவு செய்து மோடி வெளிநாட்டு சுற்று பயணம் தொடர்ந்து சென்று வருகிறார். கூட்டி கழித்து பார்த்தால், அந்நிய நேரடி முதலீட்டால் இந்தியா இழந்ததுதான் அதிகம். Continue Reading
அரசியல்

வேலைதேடும் பணியில் இணைவாரா நமது பிரதமர்?

இன்னும் 5 வருசம் இருக்கு.. எப்டியும் நம்ம எல்லாத்துக்கும் மோடி வேலையைத் தேடி தந்துடுவார்ன்னு நம்புவோம்... நம்பித்தான ஓட்டுப் போட்டோம். அந்த நம்பிக்யோட இன்னும் 5 வருசத்தோட ஒவ்வொரு நாளையும் எண்ணி எண்ணி நகர்த்துவோம்.Continue Reading
பிற

‘ஐடி’ புரொபெசனல் எனும் நவீன அடிமைகள்! (மேதின சிறப்பு பதிவு)

ஒரு பக்கம் ஐடி தொழிலாளர்கள் விழிப்புற்று இத்தகைய நிலைமைகளை எதிர்த்துப் போராடுவதுடன், வெளியிலிருந்து விமர்சிப்போரும் அவர்களோடு கைகோர்க்க வேண்டும். உழைப்பாளர் தினத்தில் - இந்தியாவையும், இந்திய மக்களையும் நேசிப்பவர்கள் முன்னிருக்கும் முக்கியக் கடமையும் அதுவாகும்.Continue Reading
கலாச்சாரம் சமூகம்

திருநங்கை வேலைவாய்ப்பு: மறுக்கப்படும் அடிப்படை உரிமை (லிவிங் ஸ்மைல் வித்யா)!

-லிவிங் ஸ்மைல் வித்யா இந்திய அரசியலமைப்பு சட்டம் எந்தவொரு இந்திய குடிமகன்/மகளுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, அடிப்படை மருத்துவம், சமூக பாதுகாப்பு, குடும்பம் போன்ற அடிப்படை உரிமைகளை வழங்குவதில் பாலின பேதம் இருக்கக்கூடாதென்கிறது. ஆனால், பாலினம் என்னும் போது பாலியல் சிறுபான்மையினர்களை அது கணக்கில் கொண்டதாக தெரியவில்லை. சுதந்திரம் அடைந்து 66 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் Continue Reading
அரசியல்

அரசியல் பேசலாம்!

அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமாக அரசியல் அதிகாரமும், செலவிடப்படும் மக்களின் வரிப்பணமும் ஒரு சாரருக்கு மட்டுமே பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. 66 ஆண்டு கால சுதந்திரம் ஒரு சாராருக்குத்தான் பயனளித்திருக்கிறது. கொள்ளையடிக்க ஒரு சாராருக்கு சுதந்திரம்: மற்ற அனைவருக்கும் பட்டினியால் மடிய சுதந்திரம்: இவை சுதந்திரம் அல்ல, சாமானிய மக்கள் மீது போர்த்தப்பட்டிருக்கும் சுதந்திரம் என்ற Continue Reading