Home Posts tagged வெண்மணி
அரசியல்

இடுப்புத் துண்டை தோளில் ஏற்று…..அடித்தால் திருப்பி அடி…..

ஏப்ரல் 10 அசுரனுக்கு பிறந்தநாள், அந்த அசுரனின் பெயர் பி.எஸ்.சீனிவாசராவ் எல்லோருக்கும் இந்த பெயர் தெரிந்த ஒரு பெயர் தான். சென்ற தலைமுறைவரை ஆனால் இன்றைக்கு அவ்வளவாக அறிமுகம் இல்லாத ஒரு பெயர் தான் பி.எஸ்.சீனிவாசராவ். சென்ற வருடம் தமிழ் சினிமாவில் அசுரன் என்ற ஒரு திரைப்படம் வெளிவந்து பட்டிதொட்டி Continue Reading
பிற

டிசம்பர் 25!

டிசம்பர் 25, 1968 தமிழ்நாடு ஒன்றுபட்ட தஞ்சாவூர் (இன்றைய நாகப்பட்டினம்) மாவட்டத்தில் கீழ்வேளூர் தாலுகாவில், கீழவெண்மணி கிராமத்தில் 20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 44 பேர் தங்கள் குடிசைகளில் வைத்து எரித்த படுகொலை நிகழ்வு நடைபெற்றது‍.  இன்று‍ அந்நிகழ்வின் 45 ஆவது‍ நினைவு தினம் இன்று‍ அனுசரிக்கப்படுகிறது. இப்படுகொலையில் பலியானவர்களின் பெயர்கள் மற்றும் வயது‍:- 1. சுந்தரம் (45) Continue Reading