Home Posts tagged வீடுகள்
இலக்கியம்

அலையுறும் எறும்புகள் (சிறுகதை)

இரவு நேரம். பன்னிரெண்டைத் தாண்டி கடிகார முள் நகர்ந்து கொண்டிருந்தது. அது ஒரு மாடி வீடு. மேலத் தெருவில் உள்ளது. மேலத்தெருவிற்கு சிவன் கோவில் தெரு என்றொரு பெயரும் உண்டு. மேலத்தெரு அகலமானது. மேலத்தெருவின் 28ம் நம்பர் கதவைத் திறந்தால் 7 வீடுகள். உள்ளே நுழைந்து இடது பக்கம் திரும்பினால் மாடி வீட்டின் Continue Reading
சமூகம்

சேஷசமுத்திரம்: மீண்டும் எரிந்த குடிசைகள் – நேரில் விசாரித்த குறிப்புகள்

திட்டமிட்டபடி இரவு 7.15 மணிக்கு சேஷசமுத்திரம் கிராமத்திற்கு மின்சாரம் தந்த டிரான்ஸ்பார்மர் உடைத்து மின்சாரம் நிறுத்தப்பட்டது. அனைத்து தெரு மின்விளக்குகளும் உடைக்கப்பட்டது. அடுத்து தேர் மற்றும் 7 வீடுகளுடன் 7 மோட்டார் சைக்கிள், 2 ஜெனரேட்டர் கொளுத்தப்படுகிறது. தீ வைக்க பயன்படுத்தப்பட்டது பெட்ரோல் வெடிகுண்டுகள். அலட்சியத்தோடு நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையினரும் தாக்குதலுக்கு Continue Reading