அரசியல் என்பது வெறுப்பின் விளையாட்டு. இந்து-இஸ்லாமியருக்கு இடையில் வெறுப்பை பரப்பியே தேர்தல்கள் களம் காண்கின்றன. இது நிறுத்தப்பட வேண்டும். என் பெயர் நிஷ்ரின் ஹுசைன். மத்திய பிரதேசத்தில் உள்ள கந்த்வாவில் பிறந்தவள். கந்த்வா என் தாய்வழி தாத்தாவின் சொந்த ஊர். என்னுடைய தாத்தா அருகிலுள்ள ருஸ்டாம்பூர் Continue Reading
நாக்பூரை நோக்கி: சுதேசி அமைப்பின் மாநில அமைப்புச் செயலாளர் ஜெயனுடன் நைபுண்ணிய வர்க்(ஆர்.எஸ்.எஸ்-ல் முக்கியமானவர்களுக்குக் கொடுக்கும் ரகசிய குணமுள்ள பயிற்சி கூட்டம்) பயிற்சிக்கு நாக்பூருக்கு போக வேண்டுமென்று வ்யவஸ்தா பிரமுக் மோகன் ஜி கூறினார். அது 7 தினங்கள் கொண்ட பயிற்சியாகும். இரயில்வேத் துறையில் அமைப்புக்கு செல்வாக்கு உள்ளதால் பயணச்சீட்டுகள் வெகுவிரைவாக ஏற்பாடு செய்ய Continue Reading
அட்டப்பாடி: தலசேரியிலிருந்து அட்டப்பாடிக்கு பயணம் செய்தேன். அந்த பயணம் ரசனை மிகுந்ததாகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் இருந்தது. காட்டின் வசீகரிக்கும் தன்மையும், இயற்கை அழகும் ஒருசேர விளையாடும் இடமான அட்டப்பாடியை நோக்கி, மயில்வாகனம் என்ற பெயரிடப்பட்டிருந்த பேருந்தில் ஏறி, மன்னார்க்காட்டிலிருந்து துவங்கிய, மழைப்பிரதேச பயணம் மகிழ்ச்சியளிக்கும் ஒன்றாகும். முக்காலி என்ற இடத்தை Continue Reading
சொந்த ஊரை நோக்கி… எர்ணாகுளத்திலிருந்து ஊருக்குச் சென்றேன். விபாக் பிரச்சாரகர் வினோத் அண்ணன் கூறியபடி, கண்ணூர் விபாக் அலுவலகத்திற்கு வந்தேன். ஊரிலுள்ள நிலைமை மிகவும் மோசமாகிவிட்டதாக அவர் என்னிடம் கூறினார். ஊரில் சுயம் சேவகர்கள் நடத்திவந்த ஃபண்ட், சீட்டு போன்றவை முடங்கி விட்டதாகவும், தற்போது என்ன செய்வதென்று புரியாத நிலையிலிருப்பதாகவும் அவர் என்னிடம் கூறினார். Continue Reading
மனதால் வெறுப்புற்ற முன்று உளவுப்பணிகள்: மாநிலமெங்கும் கணித ஆசிரியர் என்ற பெயரில் கிறிஸ்தவ முஸ்லிம் பிரிவினர் நடத்தும் கல்வி நிலையங்களில் எப்படியாவது நுழைந்து, அங்குள்ள இந்து மாணவர்களின் விபரங்களை சேகரித்து, அவர்களை இணைத்துக்கொண்டு லட்சுமி பூஜை, வித்யா கோபாலார்ச்சனை போன்ற போலி பூஜை சடங்குகளை ஏற்பாடு செய்து “நான் ஒரு ஹிந்து” என்ற உணர்வு உருவாக்கும் செயலபாடுகள் Continue Reading
சங் பரிவார் இயக்கங்கள்: சங் பரிவார் இயக்கங்களைப் பற்றி வித்தியாசமான சந்தேகங்கள் இன்று பொதுமக்கள் மத்தியிலும், சுயம் சேவகர்களுக்குள்ளும் உள்ளன. பிஜேபி -யும் ஆர்.எஸ்.எஸ் -ம் ஒன்றா? பிஜேபி -யை ஆர்.எஸ்.எஸ் கட்டுப் படுத்துகிறதா? என்பது போன்ற ஏராளமான சந்தேகங்கள் நிலவி வருகின்றன. ‘ராமானுஜ சரணி’ என்ற போலிப் பெயரிலுள்ள இயக்கத்தில் எனக்கு பொறுப்பளிக்கப் பட்டிருந்தது. இதுவும் Continue Reading
Recent Comments