Home Posts tagged விவாதம் (Page 2)
தொடர்கள் மூலதனம் - வாசகர் வட்டம்

நட்புக்கு இலக்கணம் மார்க்ஸூம் ஏங்கல்ஸூம் …

ஒரு மனிதன், அதிலும் சிறந்த அறிவாளி, மேதைமையுடையவர் தன் வாழ்நாளில் தன்னுடைய சொந்த வாழ்கைகையை தொலைத்துவிட்டு பாட்டாளி வர்க்கத்திற்காக தன்னை அர்ப்பணித்தவர், அன்றாட வாழ்க்கைக்காக போராடியவர், நண்பரிடமிருந்து பணம் வாங்கி அன்றாட வாழ்க்கையை ஓட்டும் நிலையில் இருந்தார் என்பதை நூலின் அறிமுக முன்னுரையைப் Continue Reading
தொடர்கள் மூலதனம் - வாசகர் வட்டம்

யார் அந்த வில்ஹெம் வொல்ஃப்?

வொல்ஃப், மார்க்ஸைவிட 9 வயது மூத்தவர். 1931ல் புரட்சிகர மாணவர் அமைப்பில் உறுப்பினராக இருந்தார். 1834க்கும் 1946க்கும் இடையில் இவருக்கு கிடைத்த்து சிறைவாசம். 1846ல் மார்க்ஸுக்கும் ஏங்கெல்ஸுக்கும் பிரஸ்ஸல்ஸ் நகரில் நெருங்கிய நண்பராகிறார்.Continue Reading
சித்திரங்கள் தொடர்கள் மூலதனம் - வாசகர் வட்டம்

மனந்தளராத விக்கிரமாதித்யன் ! (மூலதனம் வாசிப்பு)

மாற்று இணையதளம் தனது இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், ‘மூலதனம் - இணைய வாசகர் வட்டம்’ தொடங்கப்படுகிறது. சென்னையில் 3 மையங்களில் செயல்பட்டுவரும் நமது நண்பர்கள் - இந்தப் பகுதியில் தொடர்ந்து எழுதவும், விவாதிக்கவும் செய்வார்கள். இணையத்தில் தொடர்ந்து தொடர்பில் இருப்பது குறித்த தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் அடுத்த கட்டுரையில் வெளியாகும்Continue Reading
அரசியல்

எதற்கு வேண்டும் இட ஒதுக்கீடு

இட ஒதுக்கீடு தேவையா இல்லையா என்பதைப் பற்றி விவாதிப்பதற்கு முன் இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதற்கான காரணங்களை தெரிந்து கொள்ள வேண்டும். இட ஒதுக்கீடு என்பதன் நோக்கம்Continue Reading
அரசியல் இலக்கியம் சமூகம்

ஜெயமோகனின் பாலியல் நிந்தனைக்கெதிரான கூட்டறிக்கை!

வணக்கம், எழுத்திற்கென்றொரு தார்மீகப் பொறுப்பு இருக்கிறது. பேராசான் கார்ல் மார்க்ஸ் போன்றோர் தங்களது எழுத்தின்மூலமாக மனிதகுலத்தின் சிந்தனைப்போக்கையும் வரலாற்றையும் மாற்றியமைத்தார்கள். அத்தகைய சக்திவாய்ந்த எழுத்தானது அடிப்படைவாதிகளது இருப்பிற்கான களமாக அமைந்துவிடும்போது, அந்தச் சமூகமே சீரழிந்துபோகும் கெடுவாய்ப்பு இருக்கிறது.Continue Reading
அரசியல்

மீனவர்களுக்கானதா பாஜக அரசாங்கம்?

இலங்கையிடம் வலுவாகப் பேசி தமிழர்களின் உரிமைகளை உறுதி செய்வோம் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக தலைவர்கள் பேசினார்கள். இப்போது ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில், மீனவர் நலன்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கிறதா? என்று கேட்டால், மீனவர்களே அதிருப்தியை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். ஏன் இப்படி நடக்கிறது? உண்மையில், பாஜகவின் அணுகுமுறை, காங்கிரஸ் ஆட்சியாளர்களிடமிருந்து Continue Reading
பிற

கொக்ககோலா கழுத்தும், வெக்கமில்லாத நுகர்வும் !

தேர்தல் முடிந்தவுடன் தலைவர்கள் எல்லாம் ஓய்வெடுக்க கொடநாடோ வெளிநாடு சென்றுவிடுகிறார்கள். நாமும் ஓட்டுப் போட்டுவிட்டு அதை போட்டோ எடுத்து பேஸ்புக்கில் போட்டுவிட்டு நமது பணி முடிந்துவிட்டது என்று தினசரி வேலைகளைப் பார்க்கச் சென்றுவிடுகிறோம். உண்மையில் அரசியல் என்பது தேர்தலோடு நின்றுவிடுவதில்லை, தேர்தலைத்தாண்டி பல அம்சங்கள் அதில் உள்ளது. ஊழல் என்பது அரசியல் கட்சிகள் மற்றும் அரசு Continue Reading
நிகழ்வுகள்

கழுத்தை நெரிக்காத கல்வி முறைகள்

”இங்குள்ள மக்கள் தங்களது பாரம்பரியத்திலும் கலாச்சாரத்திலும் மொழியின் மீதும் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்களாய் இருக்கிறார்கள்.இவர்களை ஆள்வதற்கு முதலில் அவர்களது மொழி,கலாச்சாரம்,பண்பாடு ஆகியவற்றில் இருந்து அவர்களைப் பிரிக்க வேண்டும்” இது இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியயை நிலை நிறுத்த அனுப்பப்பட்ட மெக்காலே பிரபு விக்டோரியா மகாராணிக்கு 1835 ஆம் ஆண்டு எழுதிய கடிதத்தின் சாரம்.Continue Reading