கிரீசின் கடற்கரையில் மணலில் முகம் புதைத்து மரணித்துக் கிடந்தாலும், உலகையே பேச வைத்த அந்த அற்புதக் குழந்தையின் பெயர் அய்லான்.Continue Reading
இப்போது பிரச்சினை மதம் அல்ல. மதவாதம்தான். காந்தியை விட சிறந்த இந்து மதப்பற்றாளர் யாரும் இல்லை. ஆனால் அவர் மதத்தை தனக்கான தனிப்பட்ட பண்பாக வைத்திருந்தார். அதனால்தான் அவரது பிராத்தனைக் கூட்டங்களில் ஈஸ்வர அல்லா தேரே நாம் என முழங்க முடிந்தது. Continue Reading
பாபநாசம் சொல்ல வந்த விசயம் என்ன என்பது தான் நமக்குள் எழும் கேள்வி. பாலியல் ரீதியான எந்த வித பாதிப்புக்கு பெண் ஆளானாலும் சரி, அது வெளியே தெரிந்தால் குடும்ப மானம் பறி போகும். கவரவம் பாதிக்கப் படும் என்கிற பதட்டமும்Continue Reading
தூக்குமேடையில் நின்று கொண்டு பகத்சிங் "நாங்கள் எத்தனை முறை பிறந்தாலும் நாட்டின் விடுதலைக்காக போராடிக் கொண்டே இருப்போம்" என வீராவேசமான வார்த்தைகளோடு இன்குலாப் ஜிந்தாபாத் என்ற முழக்கம் அதிருகிறது.Continue Reading
வளர்ச்சி , மேம்பாடு , விடுதலை – 1 புதியதாக படிப்பவர்கள் இந்த முதல் பகுதியை படித்துகொள்வது நலம். அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றமும் அவை உற்பத்தியில் ஏற்படுத்திய மாற்றங்களும் மேன்மேலும் உற்பத்தியில் உபரியை உருவாக்கி மானுடக் கூட்டத்தில் ஒரு சிறுபகுதியாவது நீண்டகால நோக்கில் மானுட வாழ்க்கையையும் அது நடைபெறும் சூழலையும் ஊன்றிக் கவணித்து அதில் மாற்றம் கொண்டுவர Continue Reading
“இதனை ஏதோ காட்டுத்தனமான போர் என்று நினைக்கவேண்டாம். இது மனிதகுல விடுதலையினை மீட்டெடுக்கிற போராட்டம்” – வியட்நாம் போர் குறித்து அமெரிக்க அதிபர் லிண்டன் ஜான்சன், 1964 Image courtesy : Wikimedia “ஆப்கானை மீட்கவந்த போராளிகளுக்கு நாம் ஆதரவு தரவேண்டும்” – முஜாகிதீன்களாக இருந்த தாலிபான்கள் குறித்து அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன், 1985 Continue Reading
வளர்ச்சி என்பது என்ன? மேம்பாடு என்பது என்ன? என்பது சமீப காலங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. ஒரு புறத்தில் மன்மோகன் சிங், ப.சிதம்பரம், மாண்டேக் சிங் அலுவாலியா போன்ற தாராளவாதம் பேசுவோர் உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) அதிகரிப்புதான் வளர்ச்சி என்கின்றனர். மற்றவை எல்லாம் அதன் விளைவுகளாக பொருளாதாரத்தின் உள்ளார்ந்த விதிகளின்படி தானாகவே நடந்துவிடும் என்கின்றனர். மறுபுறத்தில் Continue Reading
Recent Comments